Chords
🏠 Lyrics Chords Bible

Patham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்

Patham Ondre Vendum
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்

1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்

2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்

3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்

4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்

5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்

6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்

Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் Lyrics in English

Patham Ondre Vendum Paatham onte vaenndum – inthap Paaril enakku mattethum vaenndaam – un 1. Naathanae thunga mey – vaethanae pongunar Kaathaludan thuyya – thoothar tholunj seyya – paatham 2. Seeraுm puyalinaal – vaarithi pongidap Paaril nadanthaarpol – neermael nadantha un – paatham 3. Veesum kamal konnda vaasanaith thailaththai Aasaiyudan – mari – poosip pannintha por – paatham 4. Pokkidamatta em aakkinai yaavaiyum Neekkidavae maran – thookki nadantha nar – paatham 5. Naanilaththor uyar vaan nilath thaera val Aanni thulaiththidath – thaanae koduththa un – paatham 6. Paatham atainthavark – kaatharavaayp pira Saatham arul yaesu – naathanae entum un – paatham

PowerPoint Presentation Slides for the song Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் PPT Patham Ondre Vendum PPT

Patham Ondre Vendum பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப் Paatham onte vaenndum – inthap பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன் Paaril enakku mattethum vaenndaam – un 1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற் 1. Naathanae thunga mey – vaethanae pongunar காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம் Kaathaludan thuyya – thoothar tholunj seyya – paatham 2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப் 2. Seeraுm puyalinaal – vaarithi pongidap பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம் Paaril nadanthaarpol – neermael nadantha un – paatham 3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை 3. Veesum kamal konnda vaasanaith thailaththai ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம் Aasaiyudan – mari – poosip pannintha por – paatham 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் 4. Pokkidamatta em aakkinai yaavaiyum நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம் Neekkidavae maran – thookki nadantha nar – paatham 5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல் 5. Naanilaththor uyar vaan nilath thaera val ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம் Aanni thulaiththidath – thaanae koduththa un – paatham 6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர 6. Paatham atainthavark – kaatharavaayp pira சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம் Saatham arul yaesu – naathanae entum un – paatham

Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் Song Meaning

Patham Ondre Vendum
Only one foot is needed – this one
I don't want anything else at the bar – yours

1. Nathane Tunga Mei – Vedane Pongunal
To wash with love – to pray to the messenger – Padam

2. By a raging storm – Warithi Pongtap
As if walking on the bar – your – feet walking on water

3. Perfumed with fragrant flowers
With desire – mari – covered gold – feet

4. Any non-directive m akin
The good foot that died to be removed

5. Nanilathor High Air Land Thera Val
To pierce the nail – your – foot that you gave yourself

6. People who have lost their feet – Katharavai Phra
Rice grace Jesus – Nathane and your – feet

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum