🏠 Lyrics Chords Bible

Pasum Pon Mangi Ponathy - பசும் பொன் மங்கி போனதை

பசும் பொன் மங்கி போனதை

பசும் பொன் மங்கி போனதை
தங்கங்கள் மண்ணானதே
எங்கள் தேவா மனமிரங்கும்
எங்கள் மீது மனமிரங்கும்

சிற்றின்ப மயக்கத்தினால்
சிலுவை பாதை மறந்தோம்
உலகத்தின் நேசத்தினால்
உன்னத பிரதிஷ்டை இழந்தோம்

ஆடம்பர ஆசையினால்
அர்ப்பண வாழ்வை மறந்தோம்
அதி அன்பு குறைந்ததையா
அனல் மூட்டி எழும்புமையா

நெரிந்த நாணலையும்
முறித்திடவே மாட்டீர்
மங்கி எரியும் திரியை
அணைத்திடவே மாட்டீர்

Pasum Pon Mangi Lyrics in English

Pasum pon mangi ponathai Thangangal mannnnaanathae Engal thaevaa manamirangum Engal meethu manamirangum Sittinpa mayakkaththinaal Siluvai paathai maranthom Ulakaththin naesaththinaal Unnatha pirathishtai ilanthom Aadampara aasaiyinaal Arppana vaalvai maranthom Athi anpu kurainthathaiyaa Anal mootti elumpumaiyaa Nerintha naanalaiyum Muriththidavae maattir Mangi eriyum thiriyai Annaiththidavae maattir

PowerPoint Presentation Slides for the song Pasum Pon Mangi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pasum Pon Mangi PPT Pasum Pon Mangi Ponathy PPT

பசும் பொன் மங்கி போனதை Pasum pon mangi ponathai தங்கங்கள் மண்ணானதே Thangangal mannnnaanathae எங்கள் தேவா மனமிரங்கும் Engal thaevaa manamirangum எங்கள் மீது மனமிரங்கும் Engal meethu manamirangum சிற்றின்ப மயக்கத்தினால் Sittinpa mayakkaththinaal சிலுவை பாதை மறந்தோம் Siluvai paathai maranthom உலகத்தின் நேசத்தினால் Ulakaththin naesaththinaal உன்னத பிரதிஷ்டை இழந்தோம் Unnatha pirathishtai ilanthom ஆடம்பர ஆசையினால் Aadampara aasaiyinaal அர்ப்பண வாழ்வை மறந்தோம் Arppana vaalvai maranthom அதி அன்பு குறைந்ததையா Athi anpu kurainthathaiyaa அனல் மூட்டி எழும்புமையா Anal mootti elumpumaiyaa நெரிந்த நாணலையும் Nerintha naanalaiyum முறித்திடவே மாட்டீர் Muriththidavae maattir மங்கி எரியும் திரியை Mangi eriyum thiriyai அணைத்திடவே மாட்டீர் Annaiththidavae maattir

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum