Parvaigal Pattal - தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin
தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
நாள் முழுதும் ஆண்டவனை
நாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்
நாள் முழுதும் ஆண்டவனை
நாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
வானத்தின் மீதின்று ஒளியானவர்
வையத்தில் இளந்தென்றல் காற்றானவர்
வானத்தின் மீதின்று ஒளியானவர்
வையத்தில் இளந்தென்றல் காற்றானவர்
தியானங்கள் செய்யும் மானிடர்க்கென்றும்
தியானங்கள் செய்யும் மானிடர்க்கென்றும்
தானாக பொழிகின்ற அருளானவர்
தானாக பொழிகின்ற அருளானவர்
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
தீயோர்கள் செய்கின்ற பழிபாவமும்
தெரியாமல் செய்கின்ற பிழை யாவையும்
தீயோர்கள் செய்கின்ற பழிபாவமும்
தெரியாமல் செய்கின்ற பிழை யாவையும்
தவறென்று வருந்தி தாமாக உணர்ந்து
தவறென்று வருந்தி தாமாக உணர்ந்து
எவர் வந்த போதும் ரட்சிப்பவர்
எவர் வந்த போதும் ரட்சிப்பவர்
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
தேவனின் பார்வைகள் பட்டால்
நம் பாவங்கள் பறந்தோடி போகும்
நாள் முழுதும் ஆண்டவனை
நாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்
நாள் முழுதும் ஆண்டவனை
நாம் ஜெபித்தால் அது நடந்துவிடும்
தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal Lyrics in English
PowerPoint Presentation Slides for the song தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal
by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவனின் பார்வைகள் பட்டால்-Devanin Parvaigal Pattal PPT Parvaigal Pattal PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum