🏠 Lyrics Chords Bible

Parisuththaraam Thaevamainthan Pirantha - பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று

பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று

1. பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று
மரிமடியில் குழந்தையாக தவழ்ந்து வந்தார் அன்று
நாசரேத்தில் வளர்ந்து வந்தார் பெற்றோருடன் நன்று
சுவிசேஷம் சொல்லி வந்தார் பல இடங்கள் சென்று

மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்
பாவபாரம் நம்மை விட்டு மறைந்து போனதே
மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு கிறிஸ்து நமது உள்ளில் பிறந்ததால்

2. வானில் வெள்ளி வழி நடத்த ராயர்களும் விரைந்தனர்
தொழுவத்திலே புல்லணையில் பாலகனைக் கண்டனர்
யூதர் ராஜா இயேசு எனக் கண்டு மனம் மகிழ்ந்தனர்
பொன் போளம் தூபம் தனை காணிக்கையாய் படைத்தனர்
– மகிழ்

3. பாவிகளை மீட்பதற்காய் கர்த்தர் இயேசு உதித்தார்
பாவங்களைத் தோளின் மேலே சிலுவையாக சுமந்தார்
தேவ அன்பை உலகம் உணர ஜீவ பலியாக தந்தார்
சாவை வென்று தேவ சுதன் மூன்றாம் நாளில் உயிர்த்தார்
– மகிழ்

4. குதூகலமாய் தேவனை மனம் ஸ்தோத்தரித்து பாடுதே
களிப்புடனே எந்தன் கால்கள் குதித்து நடனம் ஆடுதே
இரட்சிப்பினை நல்க வந்த இயேசுவை மனம் தேடுதே
ஜெய கிறிஸ்து மீண்டும் வரும் நாளை உலகம் நாடுதே
– மகிழ்

Parisuththaraam Thaevamainthan Pirantha Lyrics in English

1. Parisuththaraam thaevamainthan pirantha nannaal intu Marimatiyil kulanthaiyaaka thavalnthu vanthaar antu Naasaraeththil valarnthu vanthaar pettaோrudan nantu Suvisesham solli vanthaar pala idangal sentu Makil konndaaduvom naam makil konndaaduvom Paavapaaram nammai vittu marainthu ponathae Makil konndaaduvom naam makil konndaaduvom Karththar Yesu Kristhu namathu ullil piranthathaal 2. Vaanil velli vali nadaththa raayarkalum virainthanar Tholuvaththilae pullannaiyil paalakanaik kanndanar Yoothar raajaa Yesu enak kanndu manam makilnthanar Pon polam thoopam thanai kaannikkaiyaay pataiththanar – makil 3. Paavikalai meetpatharkaay Karththar Yesu uthiththaar Paavangalaith tholin maelae siluvaiyaaka sumanthaar Thaeva anpai ulakam unara jeeva paliyaaka thanthaar Saavai ventu thaeva suthan moontam naalil uyirththaar – makil 4. Kuthookalamaay thaevanai manam sthoththariththu paaduthae Kalippudanae enthan kaalkal kuthiththu nadanam aaduthae Iratchippinai nalka vantha Yesuvai manam thaeduthae Jeya Kristhu meenndum varum naalai ulakam naaduthae – makil

PowerPoint Presentation Slides for the song Parisuththaraam Thaevamainthan Pirantha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisuththaraam Thaevamainthan Pirantha PPT

1. பரிசுத்தராம் தேவமைந்தன் பிறந்த நன்னாள் இன்று 1. Parisuththaraam thaevamainthan pirantha nannaal intu மரிமடியில் குழந்தையாக தவழ்ந்து வந்தார் அன்று Marimatiyil kulanthaiyaaka thavalnthu vanthaar antu நாசரேத்தில் வளர்ந்து வந்தார் பெற்றோருடன் நன்று Naasaraeththil valarnthu vanthaar pettaோrudan nantu சுவிசேஷம் சொல்லி வந்தார் பல இடங்கள் சென்று Suvisesham solli vanthaar pala idangal sentu மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம் Makil konndaaduvom naam makil konndaaduvom பாவபாரம் நம்மை விட்டு மறைந்து போனதே Paavapaaram nammai vittu marainthu ponathae மகிழ் கொண்டாடுவோம் நாம் மகிழ் கொண்டாடுவோம் Makil konndaaduvom naam makil konndaaduvom கர்த்தர் இயேசு கிறிஸ்து நமது உள்ளில் பிறந்ததால் Karththar Yesu Kristhu namathu ullil piranthathaal 2. வானில் வெள்ளி வழி நடத்த ராயர்களும் விரைந்தனர் 2. Vaanil velli vali nadaththa raayarkalum virainthanar தொழுவத்திலே புல்லணையில் பாலகனைக் கண்டனர் Tholuvaththilae pullannaiyil paalakanaik kanndanar யூதர் ராஜா இயேசு எனக் கண்டு மனம் மகிழ்ந்தனர் Yoothar raajaa Yesu enak kanndu manam makilnthanar பொன் போளம் தூபம் தனை காணிக்கையாய் படைத்தனர் Pon polam thoopam thanai kaannikkaiyaay pataiththanar – மகிழ் – makil 3. பாவிகளை மீட்பதற்காய் கர்த்தர் இயேசு உதித்தார் 3. Paavikalai meetpatharkaay Karththar Yesu uthiththaar பாவங்களைத் தோளின் மேலே சிலுவையாக சுமந்தார் Paavangalaith tholin maelae siluvaiyaaka sumanthaar தேவ அன்பை உலகம் உணர ஜீவ பலியாக தந்தார் Thaeva anpai ulakam unara jeeva paliyaaka thanthaar சாவை வென்று தேவ சுதன் மூன்றாம் நாளில் உயிர்த்தார் Saavai ventu thaeva suthan moontam naalil uyirththaar – மகிழ் – makil 4. குதூகலமாய் தேவனை மனம் ஸ்தோத்தரித்து பாடுதே 4. Kuthookalamaay thaevanai manam sthoththariththu paaduthae களிப்புடனே எந்தன் கால்கள் குதித்து நடனம் ஆடுதே Kalippudanae enthan kaalkal kuthiththu nadanam aaduthae இரட்சிப்பினை நல்க வந்த இயேசுவை மனம் தேடுதே Iratchippinai nalka vantha Yesuvai manam thaeduthae ஜெய கிறிஸ்து மீண்டும் வரும் நாளை உலகம் நாடுதே Jeya Kristhu meenndum varum naalai ulakam naaduthae – மகிழ் – makil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum