🏠 Lyrics Chords Bible

Parisuththa Akkini Anuppum - பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய்
ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா
 

1.   இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும்

2.   கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும்
 
3.   பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும்

4.   தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க

5.  இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே

Parisuththa Akkini Anuppum Lyrics in English

Parisuththa akkini anuppum thaevaa urukkamaay Joovaalikkak koluththum thaevaa 1.   Irakkamaay akkinith thalalaik konnduurukkamaay ullaththaith thottarulum 2.   Kannikai viruththar vaaliparumunnatha aaviyaal nirampidavum 3.   Paavikal yaavarum mananthirumpaparaloka akkini naavarulum 4.   Thaesamengum thivviya akkiniyaaltheevinai yaavaiyum sutterikka 5.  Yesuvin paeranpai nankunarnthuaaviyil yaavarum valarnthidavae

PowerPoint Presentation Slides for the song Parisuththa Akkini Anuppum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisuththa Akkini Anuppum PPT

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா உருக்கமாய் Parisuththa akkini anuppum thaevaa urukkamaay ஜூவாலிக்கக் கொளுத்தும் தேவா Joovaalikkak koluththum thaevaa 1.   இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டுஉருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் 1.   Irakkamaay akkinith thalalaik konnduurukkamaay ullaththaith thottarulum 2.   கன்னிகை விருத்தர் வாலிபரும்உன்னத ஆவியால் நிரம்பிடவும் 2.   Kannikai viruththar vaaliparumunnatha aaviyaal nirampidavum 3.   பாவிகள் யாவரும் மனந்திரும்பபரலோக அக்கினி நாவருளும் 3.   Paavikal yaavarum mananthirumpaparaloka akkini naavarulum 4.   தேசமெங்கும் திவ்விய அக்கினியால்தீவினை யாவையும் சுட்டெரிக்க 4.   Thaesamengum thivviya akkiniyaaltheevinai yaavaiyum sutterikka 5.  இயேசுவின் பேரன்பை நன்குணர்ந்துஆவியில் யாவரும் வளர்ந்திடவே 5.  Yesuvin paeranpai nankunarnthuaaviyil yaavarum valarnthidavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum