🏠 Lyrics Chords Bible

Parisuththa Aaviyae Paktharkal - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே
 
1.   தேற்றிடும் தெய்வமே
      திடம் தருபவரே
     ஊற்றுத் தண்ணீரே
     உள்ளத்தின் ஆறதலே – எங்கள்
 
2.   பயங்கள் நீக்கிவிட்டீர்
      பாவங்கள் போக்கிவிட்டீர்
      ஜெயமே உம் வரவால்
      ஜெபமே உம் தயவால் – தினம்
 
3.   அபிஷேக நாதரே
      அச்சாரமானவரே
      மீட்பின் நாளுக்கென்று
      முத்திரையானவரே – எங்கள்
 
4.   விடுதலை தருபவரே
      விண்ணப்பம் செய்பவரே
      சாட்சியாய் நிறுத்துகிறீர்
      சத்தியம் போதிக்கிறீர் – தினம்
 
5.   அயல்மொழி பேசுகிறோம்
      அதிசயம் காண்கிறோம்
      வரங்கள் பெறுகிறோம்
      வளமாய் வாழ்கிறோம்
 
6.   சத்துரு வரும் போது
     எதிராய் கொடி பிடிப்பீh
     எக்காளம் ஊதுகிறோம்
     எதிரியை வென்று விட்டோம்

Parisuththa Aaviyae Paktharkal Lyrics in English

Parisuththa aaviyae paktharkal thunnaiyaalarae Kooda iruppavarae kuraikal theerppavarae 1.   Thaettidum theyvamae Thidam tharupavarae Oottaுth thannnneerae Ullaththin aarathalae – engal 2.   Payangal neekkivittir Paavangal pokkivittir Jeyamae um varavaal Jepamae um thayavaal – thinam 3.   Apishaeka naatharae Achchaாramaanavarae Meetpin naalukkentu Muththiraiyaanavarae – engal 4.   Viduthalai tharupavarae Vinnnappam seypavarae Saatchiyaay niraுththukireer Saththiyam pothikkireer – thinam 5.   Ayalmoli paesukirom Athisayam kaannkirom Varangal peraுkirom Valamaay vaalkirom 6.   Saththuru varum pothu Ethiraay koti pitippeeh Ekkaalam oothukirom Ethiriyai ventu vittaோm

PowerPoint Presentation Slides for the song Parisuththa Aaviyae Paktharkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisuththa Aaviyae Paktharkal PPT

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே Parisuththa aaviyae paktharkal thunnaiyaalarae கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே Kooda iruppavarae kuraikal theerppavarae 1.   தேற்றிடும் தெய்வமே 1.   Thaettidum theyvamae திடம் தருபவரே Thidam tharupavarae ஊற்றுத் தண்ணீரே Oottaுth thannnneerae உள்ளத்தின் ஆறதலே – எங்கள் Ullaththin aarathalae – engal 2.   பயங்கள் நீக்கிவிட்டீர் 2.   Payangal neekkivittir பாவங்கள் போக்கிவிட்டீர் Paavangal pokkivittir ஜெயமே உம் வரவால் Jeyamae um varavaal ஜெபமே உம் தயவால் – தினம் Jepamae um thayavaal – thinam 3.   அபிஷேக நாதரே 3.   Apishaeka naatharae அச்சாரமானவரே Achchaாramaanavarae மீட்பின் நாளுக்கென்று Meetpin naalukkentu முத்திரையானவரே – எங்கள் Muththiraiyaanavarae – engal 4.   விடுதலை தருபவரே 4.   Viduthalai tharupavarae விண்ணப்பம் செய்பவரே Vinnnappam seypavarae சாட்சியாய் நிறுத்துகிறீர் Saatchiyaay niraுththukireer சத்தியம் போதிக்கிறீர் – தினம் Saththiyam pothikkireer – thinam 5.   அயல்மொழி பேசுகிறோம் 5.   Ayalmoli paesukirom அதிசயம் காண்கிறோம் Athisayam kaannkirom வரங்கள் பெறுகிறோம் Varangal peraுkirom வளமாய் வாழ்கிறோம் Valamaay vaalkirom 6.   சத்துரு வரும் போது 6.   Saththuru varum pothu எதிராய் கொடி பிடிப்பீh Ethiraay koti pitippeeh எக்காளம் ஊதுகிறோம் Ekkaalam oothukirom எதிரியை வென்று விட்டோம் Ethiriyai ventu vittaோm

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum