🏠 Lyrics Chords Bible

Parisuthamae Paran Yesu - பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார்
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன்

Parisuthamae Paran Yesu Lyrics in English

Parisuththamae paran Yesu thangumidam Paktharkal thaedum thaevaalayam Karththar malaimael aerichchentu Nirkak kootiyavan yaar Maasatta seyal thooya ullam Utaiya manithanae Naamellaam Parisuththaraavathae Theyvaththin thiruchchiththam Parisuththaminti theyvaththai yaarum Tharisikka mutiyaathu Parisuththarente oyvintip paadum Paraloka koottaththodu Vennnnaatai anninthu kuruththolai aenthi Ennaalum paaduvaen

PowerPoint Presentation Slides for the song Parisuthamae Paran Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisuthamae Paran Yesu PPT

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் Parisuththamae paran Yesu thangumidam பக்தர்கள் தேடும் தேவாலயம் Paktharkal thaedum thaevaalayam கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று Karththar malaimael aerichchentu நிற்கக் கூடியவன் யார் Nirkak kootiyavan yaar மாசற்ற செயல் தூய உள்ளம் Maasatta seyal thooya ullam உடைய மனிதனே Utaiya manithanae நாமெல்லாம் பரிசுத்தராவதே Naamellaam Parisuththaraavathae தெய்வத்தின் திருச்சித்தம் Theyvaththin thiruchchiththam பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் Parisuththaminti theyvaththai yaarum தரிசிக்க முடியாது Tharisikka mutiyaathu பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும் Parisuththarente oyvintip paadum பரலோக கூட்டத்தோடு Paraloka koottaththodu வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி Vennnnaatai anninthu kuruththolai aenthi எந்நாளும் பாடுவேன் Ennaalum paaduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum