🏠 Lyrics Chords Bible

Parisutham Pera Ummandai Vandhu - பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து
நிற்கும் மாபாவி நான் – எனை
ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து
கிருபையால் பெலப்படுத்தும் 

இதயக்கதவை திறந்தேனே
என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி
பெலவீனம் யாவையும் போக்கி
காத்துக்கொள்ளும் இறைவா 

பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும்
இணைந்து ஒலிக்குதே – ஆனால்
மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட
என் செவியை திறந்திடுமே 

என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால்
தவறி விடுவேனே – ஆனால்
உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால்
ஒருபோதும் தவறிடேனே

Parisutham Pera Ummandai Vandhu Lyrics in English

Parisuththam pera ummanntai vanthu Nirkum maapaavi naan – enai Aatkonndu nitham um arul thanthu Kirupaiyaal pelappaduththum  Ithayakkathavai thiranthaenae En ullil vaarum Yesu suvaami Pelaveenam yaavaiyum pokki Kaaththukkollum iraivaa  Poovulaka sapthamum en maamsa sapthamum Innainthu olikkuthae – aanaal Melliya um saththam thelivaakak kaettida En seviyai thiranthidumae  En karam um kaiyai pitiththuk konndaal Thavari viduvaenae – aanaal Um karam en kaiyai pitiththuk konndaal Orupothum thavaritaenae

PowerPoint Presentation Slides for the song Parisutham Pera Ummandai Vandhu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisutham Pera Ummandai Vandhu PPT

பரிசுத்தம் பெற உம்மண்டை வந்து Parisuththam pera ummanntai vanthu நிற்கும் மாபாவி நான் – எனை Nirkum maapaavi naan – enai ஆட்கொண்டு நிதம் உம் அருள் தந்து Aatkonndu nitham um arul thanthu கிருபையால் பெலப்படுத்தும் Kirupaiyaal pelappaduththum இதயக்கதவை திறந்தேனே Ithayakkathavai thiranthaenae என் உள்ளில் வாரும் இயேசு சுவாமி En ullil vaarum Yesu suvaami பெலவீனம் யாவையும் போக்கி Pelaveenam yaavaiyum pokki காத்துக்கொள்ளும் இறைவா Kaaththukkollum iraivaa பூவுலக சப்தமும் என் மாம்ச சப்தமும் Poovulaka sapthamum en maamsa sapthamum இணைந்து ஒலிக்குதே – ஆனால் Innainthu olikkuthae – aanaal மெல்லிய உம் சத்தம் தெளிவாகக் கேட்டிட Melliya um saththam thelivaakak kaettida என் செவியை திறந்திடுமே En seviyai thiranthidumae என் கரம் உம் கையை பிடித்துக் கொண்டால் En karam um kaiyai pitiththuk konndaal தவறி விடுவேனே – ஆனால் Thavari viduvaenae – aanaal உம் கரம் என் கையை பிடித்துக் கொண்டால் Um karam en kaiyai pitiththuk konndaal ஒருபோதும் தவறிடேனே Orupothum thavaritaenae

Parisutham Pera Ummandai Vandhu Song Meaning

Come to thee to be sanctified
Standing Mābavi I am – Me
Take control and give your grace
Strengthened by grace

I opened the door of my heart
Lord Jesus come into me
Remove all weakness
God who preserves

The sound of the earth and the sound of my flesh
To chime in – but
Hear your soft voice clearly
Open my ears

If my hand holds your hand
I will miss it – but
If your hand holds my hand
Never fail

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum