🏠 Lyrics Chords Bible

Parisutha Janamaai Ennaiyum - பரிசுத்த ஜனமாய் என்னையும்

பரிசுத்த ஜனமாய் என்னையும்

Parisutha Janamaai Ennaiyum
பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர்
எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

பாடுவேன் நான் இயேசுவையே
துதிப்பேன் நான் தேவனையே (2)

என்னோடு பாடுங்கள் அல்லேலுயா
எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (2)

இயேசுவே என் புகழ்ச்சி
என் உள்ளத்தின் மகிழ்ச்சி
இகழப்பட்ட என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

கீர்த்தியும் புகழ்ச்சியும்
உண்டாகச்செய்வீர் நிச்சயம்
நீதிமானாய் என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

மகிபனின் புகழையே
அனுதினம் நான் பாடுவேன்
மகிமையாய் என்னையும்
ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (2)

Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும் Lyrics in English

Parisutha Janamaai Ennaiyum Parisuththa janamaay ennaiyum therintheduththeer Ellaa janam paarkkilum siranthirukkappannnuveer (2) Paaduvaen naan Yesuvaiyae Thuthippaen naan thaevanaiyae (2) Ennodu paadungal allaeluyaa Ellorum paaduvom allaeluyaa allaeluyaa (2) Yesuvae en pukalchchi En ullaththin makilchchi Ikalappatta ennaiyum Siranthirukkappannnuveer (2) Geerththiyum pukalchchiyum Unndaakachcheyveer nichchayam Neethimaanaay ennaiyum Siranthirukkappannnuveer (2) Makipanin pukalaiyae Anuthinam naan paaduvaen Makimaiyaay ennaiyum Joliththirukkappannnuveer (2)

PowerPoint Presentation Slides for the song Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும் PPT Parisutha Janamaai Ennaiyum PPT

Parisutha Janamaai Ennaiyum பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர் Parisuththa janamaay ennaiyum therintheduththeer எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (2) Ellaa janam paarkkilum siranthirukkappannnuveer (2) பாடுவேன் நான் இயேசுவையே Paaduvaen naan Yesuvaiyae துதிப்பேன் நான் தேவனையே (2) Thuthippaen naan thaevanaiyae (2) என்னோடு பாடுங்கள் அல்லேலுயா Ennodu paadungal allaeluyaa எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (2) Ellorum paaduvom allaeluyaa allaeluyaa (2) இயேசுவே என் புகழ்ச்சி Yesuvae en pukalchchi என் உள்ளத்தின் மகிழ்ச்சி En ullaththin makilchchi இகழப்பட்ட என்னையும் Ikalappatta ennaiyum சிறந்திருக்கப்பண்ணுவீர் (2) Siranthirukkappannnuveer (2) கீர்த்தியும் புகழ்ச்சியும் Geerththiyum pukalchchiyum உண்டாகச்செய்வீர் நிச்சயம் Unndaakachcheyveer nichchayam நீதிமானாய் என்னையும் Neethimaanaay ennaiyum சிறந்திருக்கப்பண்ணுவீர் (2) Siranthirukkappannnuveer (2) மகிபனின் புகழையே Makipanin pukalaiyae அனுதினம் நான் பாடுவேன் Anuthinam naan paaduvaen மகிமையாய் என்னையும் Makimaiyaay ennaiyum ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (2) Joliththirukkappannnuveer (2)

Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும் Song Meaning

Parisutha Janamaai Ennaiyum
You have known me as a holy people
You will be better than all people (2)

I will sing Jesus
I will praise God (2)

Sing with me hallelujah
Let us all sing Hallelujah Hallelujah (2)

Jesus is my praise
My heart's joy
I am also disappointed
Best wishes (2)

Fame and praise
You will definitely make it
Just me too
Best wishes (2)

The glory of Mahipan
I sing everyday
Gloriously me too
make you shine (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum