🏠 Lyrics Chords Bible

Parisutha Deivame - ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
உம்மை ஆராதிப்பேன்
ஆட்கொண்ட சொந்தமே
பெலமுள்ள வாழ்க்கை
என்னில் வையும் தேவா
பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும்
பெலவீனம் போக்கிடும் தேவாவியே
பெலவீனம் மாற்றிடும் தூயாவியே
ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே
நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு
சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு
துணையாக வந்த என் துணையாளரே
துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3)
வறண்ட என் கோலை
துளிர் விட செய்தீர்
பூக்களும் கனிகளும் காண செய்தீர்
வறண்ட என் வாழ்வை
துளிர் விட செய்தீர்
கிருபையும் வரங்களும் காண செய்தீர்
மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர்
ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – ஆராதனை (3)

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae Parisutha Deivame Lyrics in English

Aaviyaanavarae Parisuththa theyvamae Ummai aaraathippaen Aatkonnda sonthamae Pelamulla vaalkkai Ennil vaiyum thaevaa Pelavaanaay maatta ummaal aakum Pelaveenam pokkidum thaevaaviyae Pelaveenam maattidum thooyaaviyae Aaraathanai (3) ententumae – aaviyaanavarae Nannparkal ennai othukkinathunndu Sonthangal ellaam veraுththathunndu Thunnaiyaaka vantha en thunnaiyaalarae Thuyarangal pokkidum ejamaanarae – aaraathanai (3) Varannda en kolai Thulir vida seytheer Pookkalum kanikalum kaana seytheer Varannda en vaalvai Thulir vida seytheer Kirupaiyum varangalum kaana seytheer Manitharkal mun thalai nimira seytheer Raajaakkalodu enai amara seytheer – aaraathanai (3)

PowerPoint Presentation Slides for the song ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae Parisutha Deivame

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae Parisutha Deivame PPT Parisutha Deivame PPT

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே Aaviyaanavarae Parisuththa theyvamae உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen ஆட்கொண்ட சொந்தமே Aatkonnda sonthamae பெலமுள்ள வாழ்க்கை Pelamulla vaalkkai என்னில் வையும் தேவா Ennil vaiyum thaevaa பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் Pelavaanaay maatta ummaal aakum பெலவீனம் போக்கிடும் தேவாவியே Pelaveenam pokkidum thaevaaviyae பெலவீனம் மாற்றிடும் தூயாவியே Pelaveenam maattidum thooyaaviyae ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே Aaraathanai (3) ententumae – aaviyaanavarae நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு Nannparkal ennai othukkinathunndu சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு Sonthangal ellaam veraுththathunndu துணையாக வந்த என் துணையாளரே Thunnaiyaaka vantha en thunnaiyaalarae துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3) Thuyarangal pokkidum ejamaanarae – aaraathanai (3) வறண்ட என் கோலை Varannda en kolai துளிர் விட செய்தீர் Thulir vida seytheer பூக்களும் கனிகளும் காண செய்தீர் Pookkalum kanikalum kaana seytheer வறண்ட என் வாழ்வை Varannda en vaalvai துளிர் விட செய்தீர் Thulir vida seytheer கிருபையும் வரங்களும் காண செய்தீர் Kirupaiyum varangalum kaana seytheer மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர் Manitharkal mun thalai nimira seytheer ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – ஆராதனை (3) Raajaakkalodu enai amara seytheer – aaraathanai (3)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum