Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே
பரிசுத்த அலங்கார துதியுடனே
பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்
பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
- பகலிரவு
2, பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
- பகலிரவு
Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே PPT Parisutha Alangara Thudiyudane PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum