🏠 Lyrics Chords Bible

Parisudha Aavi Irangi Vaarume - பரிசுத்த ஆவி இறங்கிவாருமே

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே
புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே (2)

Chorus

அக்கினி இருக்குமே பெலன் வேண்டுமே
வல்லமை தாருமே நான் நிரம்பி வழிந்திடவே

Verse 1

தாகம் தீர்க்க வாரும்
சுகத்தை கொடுக்க வாரும்
அதிசயங்கள் செய்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி

Verse 2

ராகாபை எழுந்து துண்டிக்க
வழு சர்ப்பத்தை எழுந்து மிதிக்க
சதிகளை நிறுத்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி

Parisudha Aavi Irangi Vaarume Lyrics in English

Parisuththa aavi irangivaarumae Puthiya manushanaay ennai maattaுmae (2) Chorus Akkini irukkumae pelan vaenndumae Vallamai thaarumae naan nirampi valinthidavae Verse 1 Thaakam theerkka vaarum Sukaththai kodukka vaarum Athisayangal seythida nathiyaay ippa vaarum Vaarum en Yesuvae – akkini Verse 2 Raakaapai elunthu thunntikka Valu sarppaththai elunthu mithikka Sathikalai niraுththida nathiyaay ippa vaarum Vaarum en Yesuvae – akkini

PowerPoint Presentation Slides for the song Parisudha Aavi Irangi Vaarume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parisudha Aavi Irangi Vaarume PPT

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே Parisuththa aavi irangivaarumae புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே (2) Puthiya manushanaay ennai maattaுmae (2) Chorus அக்கினி இருக்குமே பெலன் வேண்டுமே Akkini irukkumae pelan vaenndumae வல்லமை தாருமே நான் நிரம்பி வழிந்திடவே Vallamai thaarumae naan nirampi valinthidavae Verse 1 தாகம் தீர்க்க வாரும் Thaakam theerkka vaarum சுகத்தை கொடுக்க வாரும் Sukaththai kodukka vaarum அதிசயங்கள் செய்திட நதியாய் இப்ப வாரும் Athisayangal seythida nathiyaay ippa vaarum வாரும் என் இயேசுவே – அக்கினி Vaarum en Yesuvae – akkini Verse 2 ராகாபை எழுந்து துண்டிக்க Raakaapai elunthu thunntikka வழு சர்ப்பத்தை எழுந்து மிதிக்க Valu sarppaththai elunthu mithikka சதிகளை நிறுத்திட நதியாய் இப்ப வாரும் Sathikalai niraுththida nathiyaay ippa vaarum வாரும் என் இயேசுவே – அக்கினி Vaarum en Yesuvae – akkini

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum