🏠 Lyrics Chords Bible

Parigaariyae Enthan Yesuvae (2) - பரிகாரியே எந்தன் இயேசுவே (2)

பரிகாரியே எந்தன் இயேசுவே (2)

பரிகாரியே எந்தன் இயேசுவே (2)
எனக்காகவே சிலுவையே
உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (2)

இயேசுவே இயேசுவே
உம் அன்பு மேலானது
இயேசுவே இயேசுவே
உம் அன்பு நிஜமானது

ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக
சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (2)
என் பாவத்தை கழுவிடவே
நீர் எனக்காக பலியானீரே (2)

பாடுகள் எனக்காக நிந்தைகள் எனக்காக
கோர சிலுவையோ எனக்காக (2)
நான் ஜீவனை பெற்றிடவே
உம் ஜீவனை தந்தவரே (2)

Parigaariyae Enthan Yesuvae (2) Lyrics in English

Parikaariyae enthan Yesuvae (2) Enakkaakavae siluvaiyae Um tholil sumanthu theerththavarae (2) Yesuvae Yesuvae Um anpu maelaanathu Yesuvae Yesuvae Um anpu nijamaanathu Aanikal enakkaaka munmuti enakkaaka Sinthina iraththam ellaam enakkaaka (2) En paavaththai kaluvidavae Neer enakkaaka paliyaaneerae (2) Paadukal enakkaaka ninthaikal enakkaaka Kora siluvaiyo enakkaaka (2) Naan jeevanai pettidavae Um jeevanai thanthavarae (2)

PowerPoint Presentation Slides for the song Parigaariyae Enthan Yesuvae (2)

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parigaariyae Enthan Yesuvae (2) PPT

பரிகாரியே எந்தன் இயேசுவே (2) Parikaariyae enthan Yesuvae (2) எனக்காகவே சிலுவையே Enakkaakavae siluvaiyae உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (2) Um tholil sumanthu theerththavarae (2) இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae உம் அன்பு மேலானது Um anpu maelaanathu இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae உம் அன்பு நிஜமானது Um anpu nijamaanathu ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக Aanikal enakkaaka munmuti enakkaaka சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (2) Sinthina iraththam ellaam enakkaaka (2) என் பாவத்தை கழுவிடவே En paavaththai kaluvidavae நீர் எனக்காக பலியானீரே (2) Neer enakkaaka paliyaaneerae (2) பாடுகள் எனக்காக நிந்தைகள் எனக்காக Paadukal enakkaaka ninthaikal enakkaaka கோர சிலுவையோ எனக்காக (2) Kora siluvaiyo enakkaaka (2) நான் ஜீவனை பெற்றிடவே Naan jeevanai pettidavae உம் ஜீவனை தந்தவரே (2) Um jeevanai thanthavarae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum