🏠 Lyrics Chords Bible

Paraththin Jothiyae - பரத்தின் ஜோதியே

பரத்தின் ஜோதியே

1. பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்.

2. நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்.

3. நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும், கர்த்தரே.

4. தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்.

Paraththin Jothiyae Lyrics in English

1. Paraththin jothiyae Enmael irangidum Pirakaasaththudanae Ullaththil vilangum Neer jeeva jothi, thaevareer Nar kathir veesakkadaveer. 2. Niraintha arulaal Laugeeka aasaiyai Akatti, aaviyaal Paerinpa vaanjaiyai Valarththu niththam palamaay Vaeroontach seyyum thayavaay. 3. Neer ennai aalukil Naan vaalnthu poorippaen Neer ennai marakkil Naan thaalnthu maaluvaen En ookkam jeevanum neerae Kadaatcham seyyum, karththarae. 4. Theyvanpum thayavum Ummaalaeyae unndaam Nar kunam yaavukkum Neer jeeva ootteyaam Naan vaalumpati entaikkum Ennai nirappiyarulum.

PowerPoint Presentation Slides for the song Paraththin Jothiyae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paraththin Jothiyae PPT

1. பரத்தின் ஜோதியே 1. Paraththin jothiyae என்மேல் இறங்கிடும் Enmael irangidum பிரகாசத்துடனே Pirakaasaththudanae உள்ளத்தில் விளங்கும் Ullaththil vilangum நீர் ஜீவ ஜோதி, தேவரீர் Neer jeeva jothi, thaevareer நற் கதிர் வீசக்கடவீர். Nar kathir veesakkadaveer. 2. நிறைந்த அருளால் 2. Niraintha arulaal லௌகீக ஆசையை Laugeeka aasaiyai அகற்றி, ஆவியால் Akatti, aaviyaal பேரின்ப வாஞ்சையை Paerinpa vaanjaiyai வளர்த்து நித்தம் பலமாய் Valarththu niththam palamaay வேரூன்றச் செய்யும் தயவாய். Vaeroontach seyyum thayavaay. 3. நீர் என்னை ஆளுகில் 3. Neer ennai aalukil நான் வாழ்ந்து பூரிப்பேன் Naan vaalnthu poorippaen நீர் என்னை மறக்கில் Neer ennai marakkil நான் தாழ்ந்து மாளுவேன் Naan thaalnthu maaluvaen என் ஊக்கம் ஜீவனும் நீரே En ookkam jeevanum neerae கடாட்சம் செய்யும், கர்த்தரே. Kadaatcham seyyum, karththarae. 4. தெய்வன்பும் தயவும் 4. Theyvanpum thayavum உம்மாலேயே உண்டாம் Ummaalaeyae unndaam நற் குணம் யாவுக்கும் Nar kunam yaavukkum நீர் ஜீவ ஊற்றேயாம் Neer jeeva ootteyaam நான் வாழும்படி என்றைக்கும் Naan vaalumpati entaikkum என்னை நிரப்பியருளும். Ennai nirappiyarulum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum