🏠 Lyrics Chords Bible

Parathil Ulla Engal Pidhave - பரத்திலுள்ள எங்கள் பிதாவே

பரத்திலுள்ள எங்கள் பிதாவே

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற

நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை

மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை 
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே

காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே

Parathil ulla engal pidhave Lyrics in English

Paraththilulla engal pithaavae Um raajyam varuka Um siththam niraivaera Neel illaa ulakam veraுmaiyathae Arpamum kuppaiyumathae Neer illaa vaalkkai sumaiyaanathae Vaarum thaevaa intha vaelai Manniyum engal meeraுthalkalai Neekkidum engal aekkangalai  Neer pirarin kuraikal paaraamal naangal Kirupaiyilae entum nilaiththidavae Kaaththidum theeya soolnilaiyilae Nirappidum unthan aaviyaal inte Saaththaanin soolchchikal ulakaththin ninthaikal Ellaavattaைyum jeyiththidavae

PowerPoint Presentation Slides for the song Parathil ulla engal pidhave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parathil ulla engal pidhave PPT Parathil Ulla Engal Pidhave PPT

பரத்திலுள்ள எங்கள் பிதாவே Paraththilulla engal pithaavae உம் ராஜ்யம் வருக Um raajyam varuka உம் சித்தம் நிறைவேற Um siththam niraivaera நீல் இல்லா உலகம் வெறுமையதே Neel illaa ulakam veraுmaiyathae அற்பமும் குப்பையுமதே Arpamum kuppaiyumathae நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே Neer illaa vaalkkai sumaiyaanathae வாரும் தேவா இந்த வேளை Vaarum thaevaa intha vaelai மன்னியும் எங்கள் மீறுதல்களை Manniyum engal meeraுthalkalai நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை Neekkidum engal aekkangalai நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் Neer pirarin kuraikal paaraamal naangal கிருபையிலே என்றும் நிலைத்திடவே Kirupaiyilae entum nilaiththidavae காத்திடும் தீய சூழ்நிலையிலே Kaaththidum theeya soolnilaiyilae நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே Nirappidum unthan aaviyaal inte சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள் Saaththaanin soolchchikal ulakaththin ninthaikal எல்லாவற்றையும் ஜெயித்திடவே Ellaavattaைyum jeyiththidavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum