Chords
🏠 Lyrics Chords Bible

Parama Jerusalemae - பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

Parama Jerusalemae
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மனவாட்டியாய்

ஆமென் அல்லேலூயா (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைகராம் எருசலேமே

Parama Jerusalemae – பரம எருசலேமே Lyrics in English

Parama Jerusalemae Parama erusalaemae Paralokam vittiranguthae Alangaara manavaattiyaay Amen Alleluya (4) 1. Erusalaemae koli than kunjukalai Aettannaikkum aekkaththin kural kaettaேn Thaaypparavai thutiththidum paasam kanntaen Thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae 2. Jeeva Dhevan nakarinil kutipukunthaen Seeyon malaich seerukkuch sonthamaanaen Neethi Dhevan neelati siram puthaiththaen Neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae 3. Sarva sanga Sabaiyin angamaanaen Sarvaloka naduvarin arukil vanthaen Parinthuraikkum iraththaththil moolki ninten Parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae 4. Viduthalaiyae viduthalai viduthalaiyae Lokamathin mokaththil viduthalaiyae Naanaeyenum suyavaalvil viduthalaiyae Naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae 5. Kannnneer yaavum kanivodu thutaiththiduvaar Ennnamathin aekkangal theerththiduvaar Maranamillai manaNnoyin thuyaramillai Alaralillai alukaiyin sokamillai – thalaikaraam erusalaemae

PowerPoint Presentation Slides for the song Parama Jerusalemae – பரம எருசலேமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Parama Jerusalemae – பரம எருசலேமே PPT Parama Jerusalemae PPT

Parama Jerusalemae பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே Parama erusalaemae Paralokam vittiranguthae அலங்கார மனவாட்டியாய் Alangaara manavaattiyaay ஆமென் அல்லேலூயா (4) Amen Alleluya (4) 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை 1. Erusalaemae koli than kunjukalai ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் Aettannaikkum aekkaththin kural kaettaேn தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் Thaaypparavai thutiththidum paasam kanntaen தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே Thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் 2. Jeeva Dhevan nakarinil kutipukunthaen சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் Seeyon malaich seerukkuch sonthamaanaen நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் Neethi Dhevan neelati siram puthaiththaen நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே Neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் 3. Sarva sanga Sabaiyin angamaanaen சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் Sarvaloka naduvarin arukil vanthaen பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் Parinthuraikkum iraththaththil moolki ninten பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே Parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae 4. விடுதலையே விடுதலை விடுதலையே 4. Viduthalaiyae viduthalai viduthalaiyae லோகமதின் மோகத்தில் விடுதலையே Lokamathin mokaththil viduthalaiyae நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே Naanaeyenum suyavaalvil viduthalaiyae நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே Naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் 5. Kannnneer yaavum kanivodu thutaiththiduvaar எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் Ennnamathin aekkangal theerththiduvaar மரணமில்லை மனநோயின் துயரமில்லை Maranamillai manaNnoyin thuyaramillai அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைகராம் எருசலேமே Alaralillai alukaiyin sokamillai – thalaikaraam erusalaemae

Parama Jerusalemae – பரம எருசலேமே Song Meaning

Parama Jerusalemae
Heaven is opened to Jerusalem
As a decorator

Amen Hallelujah (4)

1. Jerusalem is the hen with her chicks
I heard the voice of longing
I saw the throbbing affection of a mother bird
I take refuge in the wings of hope – Merciful Jerusalem

2. Dwelt in the city of the living God
I belong to Mount Zion
I buried Neeti Devan
I stand in the spirit of the righteous – Jerusalem above

3. I became a member of Sarva Sangha Sabha
I came near the universal arbiter
I stood immersed in suggestive blood
The angels in retinue stood swaying – Ah my Jerusalem

4. Freedom is freedom is freedom
Lokamad's passion is liberation
I am free in self-existence
Living alone is liberation – independent Jerusalem

5. He wipes away all tears with compassion
Ennamadin will solve the longings
No death, no misery of mental illness
There is no crying, no sorrow – Thalaikaram Erusalem

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum