🏠 Lyrics Chords Bible

Paraloga Thanthaiye Paraloga Thanthaiye - பரலோக தந்தையே பரலோக தந்தையே

பரலோக தந்தையே பரலோக தந்தையே

பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி
தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே
பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே
ஒருமனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே

ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த என் தேவனை
தொழுக வந்தோம்

அப்பத்தக் கேட்டா கல்லக் கொடுப்பானா
மீனக் கேட்டா பாம்பக் கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளக் கொடுப்பானா
பொல்லாத தகப்பனே
நல்ல ஈவை அறியும் போது
இம்மைக்கோ மறுமைக்கோ
பரமத் தகப்பன் நீர் தானே

பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே
தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனைப் போல் சுமந்திடுவார்

புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்தத் தண்ணீரண்டை நடத்திடுவாரே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற போது
தாழ்ச்சி என்பது வாழ்வினில் இல்லை
நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடரச் செய்வார்

Paraloga Thanthaiye Paraloga Thanthaiye Lyrics in English

Paraloka thanthaiyae paraloka thanthaiyae Parisuththa theyvam neerae- palakoti Thaevarkalil uyarnthavar unnathar Parisuththa theyvam neerae Poomikkellaam aanndavarum neerae Paralokaththil uyarnthavar neerae Orumanathodu kooti vanthom Unnatha thaevanai tholuthidavae Oyaatha pukalchchi oyaatha kanamum Niraintha en thaevanai Tholuka vanthom Appaththak kaetta kallak koduppaanaa Meenak kaetta paampak koduppaanaa Muttaைya kaetta thaelak koduppaanaa Pollaatha thakappanae Nalla eevai ariyum pothu Immaikko maraுmaikko Paramath thakappan neer thaanae Paranthu kaakkum patchiyaip polae Dhevan thinamum kaaththiduvaarae Thakappan pillaiyai sumappathu polae Dhevan thinamum sumanthiduvaarae Thaayaip pol thaettaுvaar Thakappanaip pol sumanthiduvaar Pullulla idangalil maeyththiduvaarae Amarnthath thannnneeranntai nadaththiduvaarae Karththar en maeypparaay irukkinta pothu Thaalchchi enpathu vaalvinil illai Nanmaiyum kirupaiyum Vaalnaalellaam thodarach seyvaar

PowerPoint Presentation Slides for the song Paraloga Thanthaiye Paraloga Thanthaiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paraloga Thanthaiye Paraloga Thanthaiye PPT

பரலோக தந்தையே பரலோக தந்தையே Paraloka thanthaiyae paraloka thanthaiyae பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி Parisuththa theyvam neerae- palakoti தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர் Thaevarkalil uyarnthavar unnathar பரிசுத்த தெய்வம் நீரே Parisuththa theyvam neerae பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே Poomikkellaam aanndavarum neerae பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே Paralokaththil uyarnthavar neerae ஒருமனதோடு கூடி வந்தோம் Orumanathodu kooti vanthom உன்னத தேவனை தொழுதிடவே Unnatha thaevanai tholuthidavae ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும் Oyaatha pukalchchi oyaatha kanamum நிறைந்த என் தேவனை Niraintha en thaevanai தொழுக வந்தோம் Tholuka vanthom அப்பத்தக் கேட்டா கல்லக் கொடுப்பானா Appaththak kaetta kallak koduppaanaa மீனக் கேட்டா பாம்பக் கொடுப்பானா Meenak kaetta paampak koduppaanaa முட்டைய கேட்டா தேளக் கொடுப்பானா Muttaைya kaetta thaelak koduppaanaa பொல்லாத தகப்பனே Pollaatha thakappanae நல்ல ஈவை அறியும் போது Nalla eevai ariyum pothu இம்மைக்கோ மறுமைக்கோ Immaikko maraுmaikko பரமத் தகப்பன் நீர் தானே Paramath thakappan neer thaanae பறந்து காக்கும் பட்சியைப் போலே Paranthu kaakkum patchiyaip polae தேவன் தினமும் காத்திடுவாரே Dhevan thinamum kaaththiduvaarae தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே Thakappan pillaiyai sumappathu polae தேவன் தினமும் சுமந்திடுவாரே Dhevan thinamum sumanthiduvaarae தாயைப் போல் தேற்றுவார் Thaayaip pol thaettaுvaar தகப்பனைப் போல் சுமந்திடுவார் Thakappanaip pol sumanthiduvaar புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே Pullulla idangalil maeyththiduvaarae அமர்ந்தத் தண்ணீரண்டை நடத்திடுவாரே Amarnthath thannnneeranntai nadaththiduvaarae கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்ற போது Karththar en maeypparaay irukkinta pothu தாழ்ச்சி என்பது வாழ்வினில் இல்லை Thaalchchi enpathu vaalvinil illai நன்மையும் கிருபையும் Nanmaiyum kirupaiyum வாழ்நாளெல்லாம் தொடரச் செய்வார் Vaalnaalellaam thodarach seyvaar

Paraloga Thanthaiye Paraloga Thanthaiye Song Meaning

Heavenly Father is Heavenly Father
You are the holy deity – many crores
The highest among the gods is Unnathara
You are the Holy God
You are the Lord of all the earth
You are the highest in the heavens
We came together with one accord
To pray to the supreme God

Unceasing praise and unceasing weight
My God is full
We came to pray

If you ask for bread, will you give a stone?
If a fish asks, will it give a snake?
If you ask for eggs, will you give them a scorpion?
Wicked father
When you know a good fly
For this or the next
You are the Supreme Father

Like a flying bird
God will protect you every day
As a father carries his child
God will carry you daily
She looks like a mother
He carries like a father

He grazes in grassy places
He will sit down and hold the water
When the Lord is my Shepherd
Humility does not exist in life
Goodness and grace
He will continue for the rest of his life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum