🏠 Lyrics Chords Bible

Paraiyana Yesuvae - அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA

அடைக்கலப் பாறையான இயேசுவே-ADAIKALA

அடைக்கலப் பாறையான இயேசுவே
அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2)
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசையா (2)

தாயின் வயிற்றினிலே
பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2)
பிறப்பிலும் வாழ்விலும்
நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2)
எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல

போகும் வழியை விசாலமாக்கி
என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2)
உயரமான இடத்திலே என்னை
நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2)
என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல

அடைக்கலப் பாறையான இயேசுவே-Adaikala Paraiyana Yesuvae Lyrics in English

Ataikkalap paaraiyaana Yesuvae Aranum kottaைyum aana Yesuvae (2) Neerae enathu valimai neerae enathu perumai Neerae enathu vaalvu iyaesaiyaa (2) Thaayin vayittinilae Paathukaappu neeyallo aanndavarae(2) Pirappilum vaalvilum Neerae enakku aathaaram neeyallavo (2) Enthan aathaaram neeyallavo -ataikkala Pokum valiyai visaalamaakki En ellaiyaip perithaakkineer (2) Uyaramaana idaththilae ennai Niraுththi maannpurach seykinteerae (2) Ennai maannpurach seykinteerae -ataikkala

PowerPoint Presentation Slides for the song அடைக்கலப் பாறையான இயேசுவே-Adaikala Paraiyana Yesuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download அடைக்கலப் பாறையான இயேசுவே-Adaikala Paraiyana Yesuvae PPT Paraiyana Yesuvae PPT

அடைக்கலப் பாறையான இயேசுவே Ataikkalap paaraiyaana Yesuvae அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2) Aranum kottaைyum aana Yesuvae (2) நீரே எனது வலிமை நீரே எனது பெருமை Neerae enathu valimai neerae enathu perumai நீரே எனது வாழ்வு இயேசையா (2) Neerae enathu vaalvu iyaesaiyaa (2) தாயின் வயிற்றினிலே Thaayin vayittinilae பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2) Paathukaappu neeyallo aanndavarae(2) பிறப்பிலும் வாழ்விலும் Pirappilum vaalvilum நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2) Neerae enakku aathaaram neeyallavo (2) எந்தன் ஆதாரம் நீயல்லவோ -அடைக்கல Enthan aathaaram neeyallavo -ataikkala போகும் வழியை விசாலமாக்கி Pokum valiyai visaalamaakki என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2) En ellaiyaip perithaakkineer (2) உயரமான இடத்திலே என்னை Uyaramaana idaththilae ennai நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2) Niraுththi maannpurach seykinteerae (2) என்னை மாண்புறச் செய்கின்றீரே -அடைக்கல Ennai maannpurach seykinteerae -ataikkala

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum