🏠 Lyrics Chords Bible

Paniya Yosirase Padiyor - பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து

பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து

பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து
அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ

நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில்
வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி

கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்
சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண்

காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக
தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ

உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து
உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே

துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்
நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி

கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்
அண்டம் புகழ நவகீதம் பாடுவார் -கண்டமே

நெஞ்சே நீயணையாய், நேசசீடனும், பாலகரும்
அஞ்சா துய்ய வணைத்திடு மார்பனை -நெஞ்சே

சேவிப்பீர் செங்கரங்காள், தீயர் நல்லாரெவரெவர்க்கும்
தாவிப்பணி செய்து யர்த்துங் கரத்தனைச் -சேவி

கால்காள் ஓடுங்களே, கானான் தேசத்திசைகளெங்கும்
மேலாம் ஞானம் விதைத்தவர் சேவைக்குக் -கால்காள்

பாதங்களே நடமின், படுபாவி கண்ணீராடிக்
கோதல கைச்சிரம் நைந்த வடிகளில் -பாதங்களே

Paniya yosirase padiyor Lyrics in English

Panniyaa yosirase patiyor pavamae sumanthu Anniyaa munnmuti poonnda sirasanaip panniyaayo Nettiyae nimiraay, neethi njaayanaduththeerppil Vetti yuthirach siluvaik kuripoonum netti Kaennmino sevikaal, kitaik kaatharum vaasakanaar Senum mannnum pukalurai sottathaik kaenn Kaanneero vilikaal, kannnneeraruviperuka Thonnoru saalam thuyarkanndalu thonaik -kaannee Uthatae muththiseyyaay, unaiththaeti alainthunonthu Uthiranj sorintha thooyasem paathaththai uthatae Thuthiyaayo naavae, thooyathoothar seraapeenkal Nithamum soolnthanj saliseyyum naathanaith -thuthi Kanndamae neepaadaay, kathikannda nararkanangal Anndam pukala navageetham paaduvaar -kanndamae Nenjae neeyannaiyaay, naesaseedanum, paalakarum Anjaa thuyya vannaiththidu maarpanai -nenjae Sevippeer sengarangaal, theeyar nallaarevarevarkkum Thaavippanni seythu yarththung karaththanaich -sevi Kaalkaal odungalae, kaanaan thaesaththisaikalengum Maelaam njaanam vithaiththavar sevaikkuk -kaalkaal Paathangalae nadamin, padupaavi kannnneeraatik Kothala kaichchiram naintha vatikalil -paathangalae

PowerPoint Presentation Slides for the song Paniya yosirase padiyor

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paniya yosirase padiyor PPT Paniya Yosirase Padiyor PPT

பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து Panniyaa yosirase patiyor pavamae sumanthu அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ Anniyaa munnmuti poonnda sirasanaip panniyaayo நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில் Nettiyae nimiraay, neethi njaayanaduththeerppil வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி Vetti yuthirach siluvaik kuripoonum netti கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார் Kaennmino sevikaal, kitaik kaatharum vaasakanaar சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் Senum mannnum pukalurai sottathaik kaenn காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக Kaanneero vilikaal, kannnneeraruviperuka தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ Thonnoru saalam thuyarkanndalu thonaik -kaannee உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து Uthatae muththiseyyaay, unaiththaeti alainthunonthu உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே Uthiranj sorintha thooyasem paathaththai uthatae துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள் Thuthiyaayo naavae, thooyathoothar seraapeenkal நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி Nithamum soolnthanj saliseyyum naathanaith -thuthi கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள் Kanndamae neepaadaay, kathikannda nararkanangal அண்டம் புகழ நவகீதம் பாடுவார் -கண்டமே Anndam pukala navageetham paaduvaar -kanndamae நெஞ்சே நீயணையாய், நேசசீடனும், பாலகரும் Nenjae neeyannaiyaay, naesaseedanum, paalakarum அஞ்சா துய்ய வணைத்திடு மார்பனை -நெஞ்சே Anjaa thuyya vannaiththidu maarpanai -nenjae சேவிப்பீர் செங்கரங்காள், தீயர் நல்லாரெவரெவர்க்கும் Sevippeer sengarangaal, theeyar nallaarevarevarkkum தாவிப்பணி செய்து யர்த்துங் கரத்தனைச் -சேவி Thaavippanni seythu yarththung karaththanaich -sevi கால்காள் ஓடுங்களே, கானான் தேசத்திசைகளெங்கும் Kaalkaal odungalae, kaanaan thaesaththisaikalengum மேலாம் ஞானம் விதைத்தவர் சேவைக்குக் -கால்காள் Maelaam njaanam vithaiththavar sevaikkuk -kaalkaal பாதங்களே நடமின், படுபாவி கண்ணீராடிக் Paathangalae nadamin, padupaavi kannnneeraatik கோதல கைச்சிரம் நைந்த வடிகளில் -பாதங்களே Kothala kaichchiram naintha vatikalil -paathangalae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum