🏠 Lyrics Chords Bible

Pandikai Naal Magil - பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ்
கொண்டாடுவோம்
வென்றுயிர்த்தோரைப்
போற்றிப் பாடுவோம்
பண்டிகை நாள் மகிழ்
கொண்டாடுவோம்

அருளாம் நாதர்
உயிர்த்தெழும் காலம்
மரம் துளிர் விடும்
நல் வசந்தம்

பூலோகெங்கும்
நறுமலர் மணம்
மேலோகெங்கும்
மின் ஜோதியின் மயம்

முளைத்துப் பூக்கும்
பூண்டு புல்களும்
களிப்பாய் கர்த்தர்
ஜெயித்தார் என்னும்

சாத்தான் தொலைந்ததால்
விண்மன், ஜலம்
கீர்த்தனம் பாடிக்
களி கூர்ந்திடும்

குருசினில் தொங்கினோர்
நம் கடவுள்
சிருஷ்டி நாம்
தொழுவோம் வாருங்கள்

அநாதி நித்திய
தெய்வ மைந்தனார்
மனுக்குலத்தை மீட்டு
ரட்சித்தார்

நரரை மீட்க
நரனாய் வந்தார்
நரகம் சாவு பேயையும்
வென்றார்

பிதா சுதன்
சுத்தாவிக்கென்றும்
துதி புகழ் கனமும்
ஏறிடும்

Pandikai Naal Magil - பண்டிகை நாள் மகிழ் Lyrics in English

Panntikai naal makil Konndaaduvom Ventuyirththoraip Pottip paaduvom Panntikai naal makil Konndaaduvom Arulaam naathar Uyirththelum kaalam Maram thulir vidum Nal vasantham Poolokengum Naraுmalar manam Maelokengum Min jothiyin mayam Mulaiththup pookkum Poonndu pulkalum Kalippaay Karththar Jeyiththaar ennum Saaththaan tholainthathaal Vinnman, jalam Geerththanam paatik Kali koornthidum Kurusinil thonginor Nam kadavul Sirushti naam Tholuvom vaarungal Anaathi niththiya Theyva mainthanaar Manukkulaththai meettu Ratchiththaar Nararai meetka Naranaay vanthaar Narakam saavu paeyaiyum Ventar Pithaa suthan Suththaavikkentum Thuthi pukal kanamum Aeridum

PowerPoint Presentation Slides for the song Pandikai Naal Magil - பண்டிகை நாள் மகிழ்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pandikai Naal Magil - பண்டிகை நாள் மகிழ் PPT Pandikai Naal Magil PPT

பண்டிகை நாள் மகிழ் Panntikai naal makil கொண்டாடுவோம் Konndaaduvom வென்றுயிர்த்தோரைப் Ventuyirththoraip போற்றிப் பாடுவோம் Pottip paaduvom பண்டிகை நாள் மகிழ் Panntikai naal makil கொண்டாடுவோம் Konndaaduvom அருளாம் நாதர் Arulaam naathar உயிர்த்தெழும் காலம் Uyirththelum kaalam மரம் துளிர் விடும் Maram thulir vidum நல் வசந்தம் Nal vasantham பூலோகெங்கும் Poolokengum நறுமலர் மணம் Naraுmalar manam மேலோகெங்கும் Maelokengum மின் ஜோதியின் மயம் Min jothiyin mayam முளைத்துப் பூக்கும் Mulaiththup pookkum பூண்டு புல்களும் Poonndu pulkalum களிப்பாய் கர்த்தர் Kalippaay Karththar ஜெயித்தார் என்னும் Jeyiththaar ennum சாத்தான் தொலைந்ததால் Saaththaan tholainthathaal விண்மன், ஜலம் Vinnman, jalam கீர்த்தனம் பாடிக் Geerththanam paatik களி கூர்ந்திடும் Kali koornthidum குருசினில் தொங்கினோர் Kurusinil thonginor நம் கடவுள் Nam kadavul சிருஷ்டி நாம் Sirushti naam தொழுவோம் வாருங்கள் Tholuvom vaarungal அநாதி நித்திய Anaathi niththiya தெய்வ மைந்தனார் Theyva mainthanaar மனுக்குலத்தை மீட்டு Manukkulaththai meettu ரட்சித்தார் Ratchiththaar நரரை மீட்க Nararai meetka நரனாய் வந்தார் Naranaay vanthaar நரகம் சாவு பேயையும் Narakam saavu paeyaiyum வென்றார் Ventar பிதா சுதன் Pithaa suthan சுத்தாவிக்கென்றும் Suththaavikkentum துதி புகழ் கனமும் Thuthi pukal kanamum ஏறிடும் Aeridum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum