🏠 Lyrics Chords Bible

Pallangalellaam Nirampida Vaenndum - பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

Pallangalellaam Nirampida Vaenndum Lyrics in English

Pallangalellaam nirampida vaenndum Malaikal kuntukal thakarnthida vaenndum Konalaanavai naeraakanum Karadaanavai samamaakanum Raajaa varukiraar aayaththamaavom (2) Yesu varukiraar ethir konndu selvom 1. Nalla kanikodaa marangalellaam Vettunndu akkiniyil podappadum 2. Kothumaiyaip piriththu kalanjiyaththil serththu Patharaiyo akkiniyil sutterippaarae 3. Annaalil vaanam venthu aliyum Poomiyellaam erinthu urukip pokum 4. Karaiyillaamalae kuttamillaamalae Karththarukkaay vaalnthu munnaeraுvom 5. Anuthinamum jepaththil viliththiruppom Apishaeka ennnneyyaal nirampiduvom

PowerPoint Presentation Slides for the song Pallangalellaam Nirampida Vaenndum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pallangalellaam Nirampida Vaenndum PPT

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் Pallangalellaam nirampida vaenndum மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் Malaikal kuntukal thakarnthida vaenndum கோணலானவை நேராகணும் Konalaanavai naeraakanum கரடானவை சமமாகணும் Karadaanavai samamaakanum ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) Raajaa varukiraar aayaththamaavom (2) இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம் Yesu varukiraar ethir konndu selvom 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் 1. Nalla kanikodaa marangalellaam வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் Vettunndu akkiniyil podappadum 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து 2. Kothumaiyaip piriththu kalanjiyaththil serththu பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே Patharaiyo akkiniyil sutterippaarae 3. அந்நாளில் வானம் வெந்து அழியும் 3. Annaalil vaanam venthu aliyum பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் Poomiyellaam erinthu urukip pokum 4. கரையில்லாமலே குற்றமில்லாமலே 4. Karaiyillaamalae kuttamillaamalae கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் Karththarukkaay vaalnthu munnaeraுvom 5. அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் 5. Anuthinamum jepaththil viliththiruppom அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் Apishaeka ennnneyyaal nirampiduvom

Pallangalellaam Nirampida Vaenndum Song Meaning

All potholes should be filled
The mountains and hills must crumble
Angled ones should be straight
The thick ones should be even

The King is Coming Let's Get Ready (2)
Jesus is coming, let's face it

1. All good Kanikoda trees
Cut it and put it in the fire

2. Separate the wheat and add it to the granary
You will burn Badarai in the fire

3. On that day the sky will burn and perish
The whole earth will burn and melt

4. Without shore without guilt
Let's live like God and move forward

5. Let us keep awake in prayer every day
Let us be filled with anointing oil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum