🏠 Lyrics Chords Bible

Pallangal Ellam Nirambida - பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

Pallangal Ellam Nirambida
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்(2)
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும்
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும்
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட Lyrics in English

Pallangal Ellam Nirambida Pallangalellaam nirampida vaenndum Malakal kuntukalthakarnthida vaenndum Konalaanavai naeraakanum Karadaanavai samamaakanum Raajaa varukiraar aayaththamaavom(2) Yesu varukiraar ethirkonndu selvom 1. Nalla kanikodaa marangalellaam Vettunndu akkiniyal podappadum 2. Kothumaiyaip piriththu kalanjiyaththil serththu Patharaiyo akkiniyil sutterippaarae 3. Annaalil vaanam venthu aliyum Poomiyellaam erinthu urukippokum 4. Karaiyillaamalae kuttamillaamalae Kaaththarukkaay vaalnthu munnaeraுvom 5. Anuthinamum jepaththil viliththeeruppom Apishaeka ennnneyyaal nirampiduvom

PowerPoint Presentation Slides for the song Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட PPT Pallangal Ellam Nirambida PPT

Pallangal Ellam Nirambida பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் Pallangalellaam nirampida vaenndum மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும் Malakal kuntukalthakarnthida vaenndum கோணலானவை நேராகணும் Konalaanavai naeraakanum கரடானவை சமமாகணும் Karadaanavai samamaakanum ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்(2) Raajaa varukiraar aayaththamaavom(2) இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் Yesu varukiraar ethirkonndu selvom 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் 1. Nalla kanikodaa marangalellaam வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் Vettunndu akkiniyal podappadum 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து 2. Kothumaiyaip piriththu kalanjiyaththil serththu பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே Patharaiyo akkiniyil sutterippaarae 3. அந்நாளில் வானம் வெந்து அழியும் 3. Annaalil vaanam venthu aliyum பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் Poomiyellaam erinthu urukippokum 4. கரையில்லாமலே குற்றமில்லாமலே 4. Karaiyillaamalae kuttamillaamalae காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் Kaaththarukkaay vaalnthu munnaeraுvom 5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம் 5. Anuthinamum jepaththil viliththeeruppom அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் Apishaeka ennnneyyaal nirampiduvom

Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட Song Meaning

Pallangal Ellam Nirambida
All potholes should be filled
The stools should be removed from the hills
Angled ones should be straight
The thick ones should be even
The king is coming let's get ready(2)
Let's face Jesus coming

1. All good Kanikoda trees
Cut and set on fire
2. Separate the wheat and add it to the granary
You will burn Badarai in the fire
3. On that day the sky will burn and perish
The whole earth will burn and melt
4. Without shore without guilt
Let's live and move forward
5. Let us wake up daily in prayer
Let us be filled with anointing oil

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum