🏠 Lyrics Chords Bible

Paktharae Vaarum - பக்தரே வாரும்

பக்தரே வாரும்

1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.

2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;

3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.

Paktharae Vaarum Lyrics in English

1. Paktharae vaarum Aasai aavalodum Neer paarum, neer paarum Ippaalanai; Vaanorin raajan Kristhu piranthaarae! Saashdaangam seyya vaarum, Saashdaangam seyya vaarum, Saashdaangam seyya vaarum, Yesuvai. 2. Thaevaathi thaevaa, Jothiyil jothi, Maanida thanmai neer veraுththileer. Theyva kumaaran, Oppillaatha mainthan; 3. Maelokaththaarae, Maa kempeeraththodu Jenma narseythi paatip Pottaுmaen; Vinnnnil karththaa neer Maa makimai aerpeer! 4. Yesuvae, vaalka! Intu jenmiththeerae, Pukalum sthuthiyum unndaakavum; Thanthaiyin vaarththai Maamsam aanaar paarum.

PowerPoint Presentation Slides for the song Paktharae Vaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paktharae Vaarum PPT

1. பக்தரே வாரும் 1. Paktharae vaarum ஆசை ஆவலோடும் Aasai aavalodum நீர் பாரும், நீர் பாரும் Neer paarum, neer paarum இப்பாலனை; Ippaalanai; வானோரின் ராஜன் Vaanorin raajan கிறிஸ்து பிறந்தாரே! Kristhu piranthaarae! சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, இயேசுவை. Yesuvai. 2. தேவாதி தேவா, 2. Thaevaathi thaevaa, ஜோதியில் ஜோதி, Jothiyil jothi, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். Maanida thanmai neer veraுththileer. தெய்வ குமாரன், Theyva kumaaran, ஒப்பில்லாத மைந்தன்; Oppillaatha mainthan; 3. மேலோகத்தாரே, 3. Maelokaththaarae, மா கெம்பீரத்தோடு Maa kempeeraththodu ஜென்ம நற்செய்தி பாடிப் Jenma narseythi paatip போற்றுமேன்; Pottaுmaen; விண்ணில் கர்த்தா நீர் Vinnnnil karththaa neer மா மகிமை ஏற்பீர்! Maa makimai aerpeer! 4. இயேசுவே, வாழ்க! 4. Yesuvae, vaalka! இன்று ஜென்மித்தீரே, Intu jenmiththeerae, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; Pukalum sthuthiyum unndaakavum; தந்தையின் வார்த்தை Thanthaiyin vaarththai மாம்சம் ஆனார் பாரும். Maamsam aanaar paarum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum