🏠 Lyrics Chords Bible

Pajiththidam - பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரேபரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரேபரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே

நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே

திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.

Pajiththidam Lyrics in English

Pajiththidum suviseda thiruchSabaiyorae Paranai ninaiththuth thinam makilveerae. Pajiththidum suviseshaSabaikkul vanthaarae Paranarulaal jeyamataintheerae Thujam pitiththae jeyamenap pukalveerae Thothrasangaீrththanam thuthyam seyveerae Nithya suvisedamae naervaliyaamae, Nimalanarul valipovomae Sathya maraipitikkil valithavaromae Thathva kunnaakaran thanaiththuthippomae Thirukkurusil mariththorathu naesam, Thinam maravaathae, vaivisuvaasam, Irakka punnnniyangalaal elil nakarvaasam, Iniperalaamena vennnuthal mosam.

PowerPoint Presentation Slides for the song Pajiththidam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pajiththidam PPT

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே Pajiththidum suviseda thiruchSabaiyorae பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. Paranai ninaiththuth thinam makilveerae. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே Pajiththidum suviseshaSabaikkul vanthaarae பரனருளால் ஜெயமடைந்தீரே Paranarulaal jeyamataintheerae துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே Thujam pitiththae jeyamenap pukalveerae தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே Thothrasangaீrththanam thuthyam seyveerae நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, Nithya suvisedamae naervaliyaamae, நிமலனருள் வழிபோவோமே Nimalanarul valipovomae சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே Sathya maraipitikkil valithavaromae தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே Thathva kunnaakaran thanaiththuthippomae திருக்குருசில் மரித்தோரது நேசம், Thirukkurusil mariththorathu naesam, தினம் மறவாதே, வைவிசுவாசம், Thinam maravaathae, vaivisuvaasam, இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், Irakka punnnniyangalaal elil nakarvaasam, இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். Iniperalaamena vennnuthal mosam.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar