🏠 Lyrics Chords Bible

Pagal Nera Paadal - பகல்நேரப் பாடல் நீரே

பகல்நேரப் பாடல் நீரே

பகல்நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்

1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் – என்

மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்

2.கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என்

3.தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி

4.பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே - Pagal Nera Paadal Lyrics in English

Pakalnaerap paadal neerae Iravellaam kanavu neerae Maelaana santhosham neerae Naalellaam umaip paaduvaen – en 1. Erusalaemae unai maranthaal Valakkaram seyal ilakkum Makilchchiyin makudamaay karuthaavitil Naavu ottik kollum – en Makilchchiyin makudam neerthaanaiyyaa En manavaalarae umai maravaen 2.kavalaikal peruki kalangumpothu Makilviththeer um anpinaal Kaalkal saraுkki thadumaaraுm pothu Thaangineer kirupaiyinaal en 3.thaaymati thavalum kulanthaipola Makilchchiyaay irukkinten Ippothum eppothum nampiyullaen Ummaiyae nampiyullaen makilchchi 4.paarvaiyil serukku enakkillai Iraுmaappu ullaththil entumillai Payanatta ulakaththin seyalkalilae Pangu peraுvathillai

PowerPoint Presentation Slides for the song பகல்நேரப் பாடல் நீரே - Pagal Nera Paadal

by clicking the fullscreen button in the Top left. Or you can download பகல்நேரப் பாடல் நீரே - Pagal Nera Paadal PPT Pagal Nera Paadal PPT

பகல்நேரப் பாடல் நீரே Pakalnaerap paadal neerae இரவெல்லாம் கனவு நீரே Iravellaam kanavu neerae மேலான சந்தோஷம் நீரே Maelaana santhosham neerae நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் Naalellaam umaip paaduvaen – en 1. எருசலேமே உனை மறந்தால் 1. Erusalaemae unai maranthaal வலக்கரம் செயல் இழக்கும் Valakkaram seyal ilakkum மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் Makilchchiyin makudamaay karuthaavitil நாவு ஒட்டிக் கொள்ளும் – என் Naavu ottik kollum – en மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா Makilchchiyin makudam neerthaanaiyyaa என் மணவாளரே உமை மறவேன் En manavaalarae umai maravaen 2.கவலைகள் பெருகி கலங்கும்போது 2.kavalaikal peruki kalangumpothu மகிழ்வித்தீர் உம் அன்பினால் Makilviththeer um anpinaal கால்கள் சறுக்கி தடுமாறும் போது Kaalkal saraுkki thadumaaraுm pothu தாங்கினீர் கிருபையினால் என் Thaangineer kirupaiyinaal en 3.தாய்மடி தவழும் குழந்தைபோல 3.thaaymati thavalum kulanthaipola மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் Makilchchiyaay irukkinten இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் Ippothum eppothum nampiyullaen உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி Ummaiyae nampiyullaen makilchchi 4.பார்வையில் செருக்கு எனக்கில்லை 4.paarvaiyil serukku enakkillai இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை Iraுmaappu ullaththil entumillai பயனற்ற உலகத்தின் செயல்களிலே Payanatta ulakaththin seyalkalilae பங்கு பெறுவதில்லை Pangu peraுvathillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum