🏠 Lyrics Chords Bible

Padalgalal Ummai - பாடல்களால் உம்மை நான் துதிக்க

பாடல்களால் உம்மை நான் துதிக்க

பாடல்களால் உம்மை நான் துதிக்க
கிருபை தர வேண்டுமே
இசையோடு உம்மை நான் பாட
பாடல் தரவேண்டுமே

அசைவும் நீரே ஆதாரம் நீரே
இயேசைய்யா
இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்

உயர்வும் நீரே ஊக்கமும் நீரே
இயேசைய்யா
எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்

ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே
இயேசைய்யா
ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்

ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
இயேசைய்யா
ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே
இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை
கண்டு கொண்டேன்

padalgalal ummai Lyrics in English

Paadalkalaal ummai naan thuthikka Kirupai thara vaenndumae Isaiyodu ummai naan paada Paadal tharavaenndumae Asaivum neerae aathaaram neerae Iyaesaiyyaa Inpamum isaiyum en eerppum neerae Iyaesaiyyaa Ummaiyanti vaeroru theyvam illai Kanndu konntaen Uyarvum neerae ookkamum neerae Iyaesaiyyaa Ennnamum neerae aekkamum neerae Iyaesaiyyaa Ummaiyanti vaeroru theyvam illai Kanndu konntaen Aisvaryam neerae oruvaraam theyvamae Iyaesaiyyaa Oyvinti thuthikka thakunthvar neerae Iyaesaiyyaa Ummaiyanti vaeroru theyvam illai Kanndu konntaen Olashatham neerae enakkellaam neerae Iyaesaiyyaa Olashatham neerae enakkellaam neerae Iyaesaiyyaa Ummaiyanti vaeroru theyvam illai Kanndu konntaen

PowerPoint Presentation Slides for the song padalgalal ummai

by clicking the fullscreen button in the Top left. Or you can download padalgalal ummai PPT Padalgalal Ummai PPT

பாடல்களால் உம்மை நான் துதிக்க Paadalkalaal ummai naan thuthikka கிருபை தர வேண்டுமே Kirupai thara vaenndumae இசையோடு உம்மை நான் பாட Isaiyodu ummai naan paada பாடல் தரவேண்டுமே Paadal tharavaenndumae அசைவும் நீரே ஆதாரம் நீரே Asaivum neerae aathaaram neerae இயேசைய்யா Iyaesaiyyaa இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே Inpamum isaiyum en eerppum neerae இயேசைய்யா Iyaesaiyyaa உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை Ummaiyanti vaeroru theyvam illai கண்டு கொண்டேன் Kanndu konntaen உயர்வும் நீரே ஊக்கமும் நீரே Uyarvum neerae ookkamum neerae இயேசைய்யா Iyaesaiyyaa எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே Ennnamum neerae aekkamum neerae இயேசைய்யா Iyaesaiyyaa உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை Ummaiyanti vaeroru theyvam illai கண்டு கொண்டேன் Kanndu konntaen ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே Aisvaryam neerae oruvaraam theyvamae இயேசைய்யா Iyaesaiyyaa ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே Oyvinti thuthikka thakunthvar neerae இயேசைய்யா Iyaesaiyyaa உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை Ummaiyanti vaeroru theyvam illai கண்டு கொண்டேன் Kanndu konntaen ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே Olashatham neerae enakkellaam neerae இயேசைய்யா Iyaesaiyyaa ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே Olashatham neerae enakkellaam neerae இயேசைய்யா Iyaesaiyyaa உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை Ummaiyanti vaeroru theyvam illai கண்டு கொண்டேன் Kanndu konntaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum