🏠 Lyrics Chords Bible

Padago Padagu Kadalilae Padagu - படகோ படகு கடலிலே படகு

படகோ படகு கடலிலே படகு

படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையோ

1. நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே
கடலோரத்திலே கூக்குரல் கேட்டே
கடந்த வந்தாரே கர்த்தர் இவரே
நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில்

2. வாலிபப் படகே உல்லாசப் படகே
தன் பெலன் நம்பும் தன்னலப் படகே
காலம் வருமுன் உன் கோலம் மாறுமே
கர்த்தனையே தேடியே வருவாய் இன்றே

3. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையுமே அழிக்கும் படகே
சடுதியினிலே நீ சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயெ

படகோ படகு கடலிலே படகு -Padago Padagu Kadalilae Padagu Lyrics in English

Padako padaku kadalilae padaku Karththar Yesu illaa padaku Kavilnthu pokuthu paaru katharaுraanga kaelu Kaaththidavo yaarumillaiyo 1. Nadu raaththiriyil nadungum kulirilae Kadaloraththilae kookkural kaettaே Kadantha vanthaarae Karththar ivarae Nadanthu vanthaar nadukkadalil naalaam jaamaththil 2. Vaalipap padakae ullaasap padakae Than pelan nampum thannalap padakae Kaalam varumun un kolam maaraுmae Karththanaiyae thaetiyae varuvaay inte 3. Kutippalakkaththinaal kulampum padakae Kudumpaththaiyumae alikkum padakae Saduthiyinilae nee saaynthu povaayae Alaikkum anpar Yesuvaiyae naati varuvaaye

PowerPoint Presentation Slides for the song படகோ படகு கடலிலே படகு -Padago Padagu Kadalilae Padagu

by clicking the fullscreen button in the Top left. Or you can download படகோ படகு கடலிலே படகு -Padago Padagu Kadalilae Padagu PPT Padago Padagu Kadalilae Padagu PPT

படகோ படகு கடலிலே படகு Padako padaku kadalilae padaku கர்த்தர் இயேசு இல்லா படகு Karththar Yesu illaa padaku கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு Kavilnthu pokuthu paaru katharaுraanga kaelu காத்திடவோ யாருமில்லையோ Kaaththidavo yaarumillaiyo 1. நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே 1. Nadu raaththiriyil nadungum kulirilae கடலோரத்திலே கூக்குரல் கேட்டே Kadaloraththilae kookkural kaettaே கடந்த வந்தாரே கர்த்தர் இவரே Kadantha vanthaarae Karththar ivarae நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில் Nadanthu vanthaar nadukkadalil naalaam jaamaththil 2. வாலிபப் படகே உல்லாசப் படகே 2. Vaalipap padakae ullaasap padakae தன் பெலன் நம்பும் தன்னலப் படகே Than pelan nampum thannalap padakae காலம் வருமுன் உன் கோலம் மாறுமே Kaalam varumun un kolam maaraுmae கர்த்தனையே தேடியே வருவாய் இன்றே Karththanaiyae thaetiyae varuvaay inte 3. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே 3. Kutippalakkaththinaal kulampum padakae குடும்பத்தையுமே அழிக்கும் படகே Kudumpaththaiyumae alikkum padakae சடுதியினிலே நீ சாய்ந்து போவாயே Saduthiyinilae nee saaynthu povaayae அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயெ Alaikkum anpar Yesuvaiyae naati varuvaaye

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum