Paaviyae Thunakintha Perumai - பாவியே துனக்கிந்தப் பெருமை
பாவியே துனக்கிந்தப் பெருமை
பல்லவி
பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது
பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை!
சரணங்கள்
1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத்
தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே
2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை
சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே
3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா
நீசருக்காக அடிமையானாரே! – பாவியே
4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு
தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே
5. நீதிபரனான இயேசு – அநீத
வீதி பெற்றுக் குருசில் மாண்டாரே! – பாவியே
6. நாயகன் இயேசுவை அண்டு – மா
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு! – பாவியே
Paaviyae Thunakintha Perumai - பாவியே துனக்கிந்தப் பெருமை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Paaviyae Thunakintha Perumai - பாவியே துனக்கிந்தப் பெருமை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Paaviyae Thunakintha Perumai - பாவியே துனக்கிந்தப் பெருமை PPT Paaviyae Thunakintha Perumai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum