🏠 Lyrics Chords Bible

Paaviyae Kettu Pogathae - பாவியே கெட்டுப்போகாதே

பாவியே கெட்டுப்போகாதே

1. பாவியே கெட்டுப்போகாதே!
ஏன் அலைகிறாய்?
இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே
ஜீவன் அழியும்!

பல்லவி

மரணம் வருது, வருது, வருது
லோக முடிவும்
பாவியோடு துரிதப்படு,
இரட்சிப்படைய

2. சாத்தானும் உன்னை விழுங்கக்
காத்து நிற்கிறான்!
பிராண நாதர் உன்னை மீட்க
அன்பாய் நிற்கிறார்! – மரணம்

3. மீட்பர் உன்னை அழைக்கிறார்
அல்லத் தட்டாதே
நரகத் தீ உன் பங்காகும்
மீட்பிழக்காதே – மரணம்

4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது
வாழ்நாள் ஓடுது!
பாவத்தை உணர்ந்து மீட்பர்
பாதம் வா இன்றே – மரணம்

Paaviyae Kettu Pogathae - பாவியே கெட்டுப்போகாதே Lyrics in English

1. Paaviyae kettuppokaathae! Aen alaikiraay? Innum konjak kaalaththullae Jeevan aliyum! Pallavi Maranam varuthu, varuthu, varuthu Loka mutivum Paaviyodu thurithappadu, Iratchippataiya 2. Saaththaanum unnai vilungak Kaaththu nirkiraan! Piraana naathar unnai meetka Anpaay nirkiraar! – maranam 3. Meetpar unnai alaikkiraar Allath thattathae Narakath thee un pangaakum Meetpilakkaathae – maranam 4. Niyaayath theerppin naal kittuthu Vaalnaal oduthu! Paavaththai unarnthu meetpar Paatham vaa inte – maranam

PowerPoint Presentation Slides for the song Paaviyae Kettu Pogathae - பாவியே கெட்டுப்போகாதே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paaviyae Kettu Pogathae - பாவியே கெட்டுப்போகாதே PPT Paaviyae Kettu Pogathae PPT

1. பாவியே கெட்டுப்போகாதே! 1. Paaviyae kettuppokaathae! ஏன் அலைகிறாய்? Aen alaikiraay? இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே Innum konjak kaalaththullae ஜீவன் அழியும்! Jeevan aliyum! பல்லவி Pallavi மரணம் வருது, வருது, வருது Maranam varuthu, varuthu, varuthu லோக முடிவும் Loka mutivum பாவியோடு துரிதப்படு, Paaviyodu thurithappadu, இரட்சிப்படைய Iratchippataiya 2. சாத்தானும் உன்னை விழுங்கக் 2. Saaththaanum unnai vilungak காத்து நிற்கிறான்! Kaaththu nirkiraan! பிராண நாதர் உன்னை மீட்க Piraana naathar unnai meetka அன்பாய் நிற்கிறார்! – மரணம் Anpaay nirkiraar! – maranam 3. மீட்பர் உன்னை அழைக்கிறார் 3. Meetpar unnai alaikkiraar அல்லத் தட்டாதே Allath thattathae நரகத் தீ உன் பங்காகும் Narakath thee un pangaakum மீட்பிழக்காதே – மரணம் Meetpilakkaathae – maranam 4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது 4. Niyaayath theerppin naal kittuthu வாழ்நாள் ஓடுது! Vaalnaal oduthu! பாவத்தை உணர்ந்து மீட்பர் Paavaththai unarnthu meetpar பாதம் வா இன்றே – மரணம் Paatham vaa inte – maranam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum