🏠 Lyrics Chords Bible

Paaviyaagave Vaaren Paavam Pokkum - பாவியாகவே வாறேன்

பாவியாகவே வாறேன்

 
பாவியாகவே வாறேன்

 
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்

1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி

2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி

3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி

4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் – பாவி

5. துன்பங்கள் நீக்கி உன்னை தூக்கி அணைப்பேன் என்றீர்
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் – பாவி

6. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் – பாவி

Paaviyaagave Vaaren Paavam Pokkum Lyrics in English

Paaviyaakavae vaaraேn   Paaviyaakavae vaaraேn, paavam pokkum Paliyaam en yaesuvae, vaaraேn 1.paavakkarai pomo en paadaal? Un paadaalantip Povathillai ente pollaatha paaviyae naan – paavi 2. Nee vaa, un paavam ennaal neengum entu sonneerae; Thaevaa, un vaakkai nampi, seerkaedan neesanum naan – paavi 3. Paeymarul ulakudal paeraasaiyaal mayangip Poyum avattaோdu poril ayarchchiyaay naan – paavi 4. Jeeva selva njaana seela sukangal atten, Thaaventu vaenntiya saavil sanjariththa naan – paavi 5. Thunpangal neekki unnai thookki annaippaen enteer Inpa vaakkuththaththaththai intaikkae nampiyae naan – paavi 6. Unnaich sera ottamal oontiya thatai yaavum Unnanpaal neengi nal uyir atainthongavae naan – paavi

PowerPoint Presentation Slides for the song Paaviyaagave Vaaren Paavam Pokkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paaviyaagave Vaaren Paavam Pokkum PPT

பாவியாகவே வாறேன் Paaviyaakavae vaaraேn பாவியாகவே வாறேன், பாவம் போக்கும் Paaviyaakavae vaaraேn, paavam pokkum பலியாம் என் யேசுவே, வாறேன் Paliyaam en yaesuvae, vaaraேn 1.பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப் 1.paavakkarai pomo en paadaal? Un paadaalantip போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி Povathillai ente pollaatha paaviyae naan – paavi 2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே; 2. Nee vaa, un paavam ennaal neengum entu sonneerae; தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி Thaevaa, un vaakkai nampi, seerkaedan neesanum naan – paavi 3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப் 3. Paeymarul ulakudal paeraasaiyaal mayangip போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி Poyum avattaோdu poril ayarchchiyaay naan – paavi 4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன், 4. Jeeva selva njaana seela sukangal atten, தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் – பாவி Thaaventu vaenntiya saavil sanjariththa naan – paavi 5. துன்பங்கள் நீக்கி உன்னை தூக்கி அணைப்பேன் என்றீர் 5. Thunpangal neekki unnai thookki annaippaen enteer இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் – பாவி Inpa vaakkuththaththaththai intaikkae nampiyae naan – paavi 6. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும் 6. Unnaich sera ottamal oontiya thatai yaavum உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் – பாவி Unnanpaal neengi nal uyir atainthongavae naan – paavi

Paaviyaagave Vaaren Paavam Pokkum Song Meaning


I die as a sinner


I live as a sinner, sin will go away
Sacrifice my Jesus, I am thirsty

1. Will the sin go away with my song? Without your song
I am a wicked sinner who never goes away – a sinner

2. You said come, I will take away your sin;
God, trusting in your word, I am a sinner and a sinner

3. Bewitched by demonic worldly greed
I am a sinner, tired of fighting with them

4. I have the joys of life, wealth, wisdom,
I am a sinner who wandered in the death that should have happened

5. You said that I will lift you up and hug you by removing your sufferings
I am a sinner who trusts in the promise of pleasure today

6. Any obstacle that does not stick to you
I am a sinner who got rid of you and got a good life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum