🏠 Lyrics Chords Bible

Paavikku Pugalidam Yesu Ratchagar - பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி

2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே – பாவி

3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி

4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா – பாவி

Paavikku Pugalidam Yesu Ratchagar Lyrics in English

Paavikku pukalidam Yesu iratchakar Paarinil paliyaaka maanndaarae Parisuththarae paavamaanaarae Paaramaana siluvai sumanthavarae 1. Kaattik koduththaan muppathu vellik Kaasukkaakavae karththan Yesuvai Kolai seyyavae konndu ponaarae Kolkothaa malaikku Yesuvai – paavi 2. Kallar maththiyil oru kallan pol Kuttamatta kiristhaesu thonginaar Parikaasamum pasithaakamum Padukaayamum atainthaarae – paavi 3. Kaalkal kaikalil aanni paaynthida Kireedam mutkalil pinni sootida Iraththa vellaththil Karththar thonginaar Ithaikkaanum ullam thaangumo – paavi 4. Ulakaththin ratchakar Yesuvae Uyir koduththaar uyirththelunthaar Thammai nampinaal ummaik kaividaar Thalaraamal nampi oti vaa – paavi

PowerPoint Presentation Slides for the song Paavikku Pugalidam Yesu Ratchagar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavikku Pugalidam Yesu Ratchagar PPT

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் Paavikku pukalidam Yesu iratchakar பாரினில் பலியாக மாண்டாரே Paarinil paliyaaka maanndaarae பரிசுத்தரே பாவமானாரே Parisuththarae paavamaanaarae பாரமான சிலுவை சுமந்தவரே Paaramaana siluvai sumanthavarae 1. காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக் 1. Kaattik koduththaan muppathu vellik காசுக்காகவே கர்த்தன் இயேசுவை Kaasukkaakavae karththan Yesuvai கொலை செய்யவே கொண்டு போனாரே Kolai seyyavae konndu ponaarae கொல்கொதா மலைக்கு இயேசுவை – பாவி Kolkothaa malaikku Yesuvai – paavi 2. கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல் 2. Kallar maththiyil oru kallan pol குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார் Kuttamatta kiristhaesu thonginaar பரிகாசமும் பசிதாகமும் Parikaasamum pasithaakamum படுகாயமும் அடைந்தாரே – பாவி Padukaayamum atainthaarae – paavi 3. கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட 3. Kaalkal kaikalil aanni paaynthida கிரீடம் முட்களில் பின்னி சூடிட Kireedam mutkalil pinni sootida இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார் Iraththa vellaththil Karththar thonginaar இதைக்காணும் உள்ளம் தாங்குமோ – பாவி Ithaikkaanum ullam thaangumo – paavi 4. உலகத்தின் ரட்சகர் இயேசுவே 4. Ulakaththin ratchakar Yesuvae உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார் Uyir koduththaar uyirththelunthaar தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார் Thammai nampinaal ummaik kaividaar தளராமல் நம்பி ஓடி வா – பாவி Thalaraamal nampi oti vaa – paavi

Paavikku Pugalidam Yesu Ratchagar Song Meaning

Jesus is the Savior who is the refuge of the sinner
Mantare becomes a sacrifice in Parin

Saints and sinners
Bearer of the heavy cross

1. Betrayed thirty silver
Lord Jesus for money
They took him to kill
Jesus to Calvary – sinner

2. Like a thief among thieves
The innocent Christ was hanged
Parikasha and hunger
He who was badly injured – sinner

3. Nail to the feet and hands
To wrap the crown in thorns
Lord hanged in the flood of blood
Can the soul bear seeing this – sinner

4. Jesus is the savior of the world
He gave life and resurrected
If you trust him, he will abandon you
Believe and run without wavering – sinner

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum