🏠 Lyrics Chords Bible

Paavikalae Nesameetpar - பாவிகளே நேசமீட்பர்

பாவிகளே நேசமீட்பர்

பாவிகளே நேசமீட்பர் – paavikalae Nesa Meetpar

1. பாவிகளே நேசமீட்பர்
பாவப்பாரம் சுமந்தார்
மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார்
அவரண்டை வாராயோ?

பல்லவி

மீட்பர் தனை இப்போ நம்பு
மரித்தோரே உனக்காய்!
அழைப்புக்குக் கீழ்ப்படிந்து
பாவியே நீ வந்திடு

2. மீட்பரண்டை வந்தாலுன்னை
நேசமாக ஏற்பாரே!
நம்பிக்கையாய் தந்தால் உன்னை
சாகுமட்டும் காப்பாரே! – மீட்பர்

3. அழைப்புக்குச் செவிகொடு
கிருபையின் நாளிதே!
ஜீவ நதி பாய்ந்தோடுது
மீட்பர் காயத்திருந்தே – மீட்பர்

Paavikalae Nesameetpar - பாவிகளே நேசமீட்பர் Lyrics in English

Paavikalae naesameetpar – paavikalae Nesa Meetpar 1. Paavikalae naesameetpar Paavappaaram sumanthaar Meetpar unnai aettaுkkolvaar Avaranntai vaaraayo? Pallavi Meetpar thanai ippo nampu Mariththorae unakkaay! Alaippukkuk geelppatinthu Paaviyae nee vanthidu 2. Meetparanntai vanthaalunnai Naesamaaka aerpaarae! Nampikkaiyaay thanthaal unnai Saakumattum kaappaarae! – meetpar 3. Alaippukkuch sevikodu Kirupaiyin naalithae! Jeeva nathi paaynthoduthu Meetpar kaayaththirunthae – meetpar

PowerPoint Presentation Slides for the song Paavikalae Nesameetpar - பாவிகளே நேசமீட்பர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavikalae Nesameetpar - பாவிகளே நேசமீட்பர் PPT Paavikalae Nesameetpar PPT

பாவிகளே நேசமீட்பர் – paavikalae Nesa Meetpar Paavikalae naesameetpar – paavikalae Nesa Meetpar 1. பாவிகளே நேசமீட்பர் 1. Paavikalae naesameetpar பாவப்பாரம் சுமந்தார் Paavappaaram sumanthaar மீட்பர் உன்னை ஏற்றுக்கொள்வார் Meetpar unnai aettaுkkolvaar அவரண்டை வாராயோ? Avaranntai vaaraayo? பல்லவி Pallavi மீட்பர் தனை இப்போ நம்பு Meetpar thanai ippo nampu மரித்தோரே உனக்காய்! Mariththorae unakkaay! அழைப்புக்குக் கீழ்ப்படிந்து Alaippukkuk geelppatinthu பாவியே நீ வந்திடு Paaviyae nee vanthidu 2. மீட்பரண்டை வந்தாலுன்னை 2. Meetparanntai vanthaalunnai நேசமாக ஏற்பாரே! Naesamaaka aerpaarae! நம்பிக்கையாய் தந்தால் உன்னை Nampikkaiyaay thanthaal unnai சாகுமட்டும் காப்பாரே! – மீட்பர் Saakumattum kaappaarae! – meetpar 3. அழைப்புக்குச் செவிகொடு 3. Alaippukkuch sevikodu கிருபையின் நாளிதே! Kirupaiyin naalithae! ஜீவ நதி பாய்ந்தோடுது Jeeva nathi paaynthoduthu மீட்பர் காயத்திருந்தே – மீட்பர் Meetpar kaayaththirunthae – meetpar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum