🏠 Lyrics Chords Bible

Paavi Nee Oodiva - பாவி நீ ஓடிவா

பாவி நீ ஓடிவா

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva

Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil :

பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
கோரா மா பாடுகள் உனக்காகவே
வந்திடுவாய் என் மகனே
பாவ ரோகங்கள் நீக்கிடவே
வந்திடுவாய் என் மகனே

1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன்
வாறாலே அடிபடும் வேதனை பார்
விண்ணாளும் தேவனின் ஏக சுதன்
முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்
இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை
பழுதற்ற தூயனாய் மாற்றிடுமே
சத்திய தேவனின் மீட்பு – உன்னை
நித்திய வாழ்வினில் சேர்த்திடுமே
பரம் – பதமே – உன்னை நித்தமே – வாழ்த்திடுமே – பாவி நீ

2.)சிந்தையின் பாவங்கள் நீக்கிடவே
நிந்தையின் ரூபமாய் மாறினாரே – தன்
மந்தையில் உன்னையும் சேர்த்திடவே
தன்னையே தந்திட்ட அன்பிதுவே
உனக்கெதிரான கையெழுத்தை
மூன்றாணி கொன்டே மாற்றினாரே
பாவத்தில் மரித்திட்ட உன்னை – ஏசு
பாசமாய் உயிரிப்பிக்க மாண்டாரே
சிலுவை நிழல் – உனக்கு தரும் – பேரானந்தம் – பாவி நீ

பாவி நீ ஓடிவா - Paavi Nee Oodiva Lyrics in English

Paavi nee otivaa – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : Paavi nee otivaa Meetpar alaikkiraar Koraa maa paadukal unakkaakavae Vanthiduvaay en makanae Paava rokangal neekkidavae Vanthiduvaay en makanae 1.)vaan puvi pataiththitta valla paran Vaaraalae atipadum vaethanai paar Vinnnnaalum thaevanin aeka suthan Mulmuti aettidum anpinai paar Innaiyatta aesuvin anpu – unnai Paluthatta thooyanaay maattidumae Saththiya thaevanin meetpu – unnai Niththiya vaalvinil serththidumae Param – pathamae – unnai niththamae – vaalththidumae – paavi nee 2.)sinthaiyin paavangal neekkidavae Ninthaiyin roopamaay maarinaarae – than Manthaiyil unnaiyum serththidavae Thannaiyae thanthitta anpithuvae Unakkethiraana kaiyeluththai Moontanni kontae maattinaarae Paavaththil mariththitta unnai – aesu Paasamaay uyirippikka maanndaarae Siluvai nilal – unakku tharum – paeraanantham – paavi nee

PowerPoint Presentation Slides for the song பாவி நீ ஓடிவா - Paavi Nee Oodiva

by clicking the fullscreen button in the Top left. Or you can download பாவி நீ ஓடிவா - Paavi Nee Oodiva PPT Paavi Nee Oodiva PPT

பாவி நீ ஓடிவா – Paavi Nee Oodiva Paavi nee otivaa – Paavi Nee Oodiva Paavi Nee Oodiva Meetpar  Lyrics in Tamil : பாவி நீ ஓடிவா Paavi nee otivaa மீட்பர் அழைக்கிறார் Meetpar alaikkiraar கோரா மா பாடுகள் உனக்காகவே Koraa maa paadukal unakkaakavae வந்திடுவாய் என் மகனே Vanthiduvaay en makanae பாவ ரோகங்கள் நீக்கிடவே Paava rokangal neekkidavae வந்திடுவாய் என் மகனே Vanthiduvaay en makanae 1.)வான் புவி படைத்திட்ட வல்ல பரன் 1.)vaan puvi pataiththitta valla paran வாறாலே அடிபடும் வேதனை பார் Vaaraalae atipadum vaethanai paar விண்ணாளும் தேவனின் ஏக சுதன் Vinnnnaalum thaevanin aeka suthan முள்முடி ஏற்றிடும் அன்பினை பார் Mulmuti aettidum anpinai paar இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை Innaiyatta aesuvin anpu – unnai பழுதற்ற தூயனாய் மாற்றிடுமே Paluthatta thooyanaay maattidumae சத்திய தேவனின் மீட்பு – உன்னை Saththiya thaevanin meetpu – unnai நித்திய வாழ்வினில் சேர்த்திடுமே Niththiya vaalvinil serththidumae பரம் – பதமே – உன்னை நித்தமே – வாழ்த்திடுமே – பாவி நீ Param – pathamae – unnai niththamae – vaalththidumae – paavi nee 2.)சிந்தையின் பாவங்கள் நீக்கிடவே 2.)sinthaiyin paavangal neekkidavae நிந்தையின் ரூபமாய் மாறினாரே – தன் Ninthaiyin roopamaay maarinaarae – than மந்தையில் உன்னையும் சேர்த்திடவே Manthaiyil unnaiyum serththidavae தன்னையே தந்திட்ட அன்பிதுவே Thannaiyae thanthitta anpithuvae உனக்கெதிரான கையெழுத்தை Unakkethiraana kaiyeluththai மூன்றாணி கொன்டே மாற்றினாரே Moontanni kontae maattinaarae பாவத்தில் மரித்திட்ட உன்னை – ஏசு Paavaththil mariththitta unnai – aesu பாசமாய் உயிரிப்பிக்க மாண்டாரே Paasamaay uyirippikka maanndaarae சிலுவை நிழல் – உனக்கு தரும் – பேரானந்தம் – பாவி நீ Siluvai nilal – unakku tharum – paeraanantham – paavi nee

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum