🏠 Lyrics Chords Bible

Paavi Naan Enna Seiven - பாவி நான் என்ன செய்வேன் கோவே

பாவி நான் என்ன செய்வேன் கோவே

பாவி நான் என்ன செய்வேன் கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்

தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ

நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே
ஆடுகளுக்காக நீடி உயிர் தர
பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ

பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே
சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும்
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர்
சீரா மனுடவதாரா சருவாதி
காரா பரம குமாரா ஓலோலமே

வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால்
வேதம் நிறைவுற ஆதி பவம் அற
நீதி தரும் யேசு நாத சுவாமியே

குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார்
கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே

Paavi naan enna seiven Lyrics in English

Paavi naan enna seyvaen kovae Jeevan neer vittatharkaay Thaeva kopaththinaal maevich siluvaiyil Thaavi uyirvittu jeeviththa thenkolo Naati enaith thayavaay mananjaெyya thaetivantheer arase Aadukalukkaaka neeti uyir thara Paadu pattuk kuru sootirantheer anto Ponnula kaathipanae thaeveer enna seytheer aiyanae Sinnap paduththavum kannaththatikkavum Senniyil munnmuti thannai aluththavum Vaaraal atikkappattu kuttunndu vaathaipattennnam attaீr Seeraa manudavathaaraa saruvaathi Kaaraa parama kumaaraa ololamae Vaathai umakkethinaal unndaayittaு paathakipaavaththinaal Vaetham niraivura aathi pavam ara Neethi tharum yaesu naatha suvaamiyae Kuttamatta meetpar pavakkadan muttaுm araththeerppaar Kotta varkkum kalvi kattavarkkum surar Matta varkkum alavatta kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Paavi naan enna seiven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavi naan enna seiven PPT Paavi Naan Enna Seiven PPT

பாவி நான் என்ன செய்வேன் கோவே Paavi naan enna seyvaen kovae ஜீவன் நீர் விட்டதற்காய் Jeevan neer vittatharkaay தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் Thaeva kopaththinaal maevich siluvaiyil தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ Thaavi uyirvittu jeeviththa thenkolo நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே Naati enaith thayavaay mananjaெyya thaetivantheer arase ஆடுகளுக்காக நீடி உயிர் தர Aadukalukkaaka neeti uyir thara பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ Paadu pattuk kuru sootirantheer anto பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே Ponnula kaathipanae thaeveer enna seytheer aiyanae சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும் Sinnap paduththavum kannaththatikkavum சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும் Senniyil munnmuti thannai aluththavum வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர் Vaaraal atikkappattu kuttunndu vaathaipattennnam attaீr சீரா மனுடவதாரா சருவாதி Seeraa manudavathaaraa saruvaathi காரா பரம குமாரா ஓலோலமே Kaaraa parama kumaaraa ololamae வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால் Vaathai umakkethinaal unndaayittaு paathakipaavaththinaal வேதம் நிறைவுற ஆதி பவம் அற Vaetham niraivura aathi pavam ara நீதி தரும் யேசு நாத சுவாமியே Neethi tharum yaesu naatha suvaamiyae குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார் Kuttamatta meetpar pavakkadan muttaுm araththeerppaar கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர் Kotta varkkum kalvi kattavarkkum surar மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே Matta varkkum alavatta kirupaiyae

Paavi naan enna seiven Song Meaning

What shall I do, sinner?
For the sake of life

Because of God's wrath, Mevych was crucified
South Colo who survived the jump

Nadi, you have come to marry me
Live for the sheep
On that day, you sang and worshiped the Guru

What did you do, brother of the gold, Devir?
Tease and tease
Press the forelock itself on Senni

You have been beaten with a sword and are suffering from the disease
Seera Manutavatara Saruvadi
Kara Parama Kumara Ololame

The disease is caused by bad behavior
Adi Bhavam Arah completes the Vedas
Lord Jesus who gives justice

The guiltless Redeemer will judge God completely
Surar for the poor and the educated
The other category is infinite grace

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum