🏠 Lyrics Chords Bible

Paavangal Pookkave - பாவங்கள் போக்கவே சாபங்கள்

பாவங்கள் போக்கவே சாபங்கள்


பாவங்கள் போக்கவே சாபங்கள்
நீக்கவேபூலோகம் வந்தாரையா
மனிதனை மீட்கவே
பரலோகம்சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரையா!
கண்ணீரைத் துடைத்தாரையா


சந்தோஷம் தந்தாரையா (2)
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2)


1. தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா
ஆஸ்தியைக் கேட்கவில்லை
அந்தஸ்தைக் கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரையா!
நான் தேடிப் போகவில்லை
என்னைத் தேடி வந்தாரையா (2)


2. தாய்  உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை வெறுத்தாலும்
அவர் உன்னை வெறுக்க மாட்டார்!
நண்பன் உன்னை மறந்தாலும்
உற்றார் என்னை வெறுத்தாலும்
அவர் உன்னை வெறுக்கமாட்டார்!
கரம் பிடித்து நடத்திடுவார்

கன்மலைமேல் நிறுத்திடுவார் (2)

Paavangal Pookkave Lyrics in English

Paavangal pokkavae saapangal Neekkavaepoolokam vanthaaraiyaa Manithanai meetkavae Paralokamserkkavae Siluvaiyai sumanthaaraiyaa! Kannnneeraith thutaiththaaraiyaa Santhosham thanthaaraiyaa (2) Enthan Yesuvae enthan Yesuvae Enthan Yesuvae enthan Yesuvae (2) 1. Thangaththai kaetkavillai Vairaththai kaetkavillai Ullaththai kaettaraiyaa Aasthiyaik kaetkavillai Anthasthaik kaetkavillai Ullaththai kaettaraiyaa! Naan thaetip pokavillai Ennaith thaeti vanthaaraiyaa (2) 2. Thaay  unnai maranthaalum Thanthai unnai veraுththaalum Avar unnai veraுkka maattar! Nannpan unnai maranthaalum Uttaாr ennai veraுththaalum Avar unnai veraுkkamaattar! Karam pitiththu nadaththiduvaar Kanmalaimael niraுththiduvaar (2)

PowerPoint Presentation Slides for the song Paavangal Pookkave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavangal Pookkave PPT

பாவங்கள் போக்கவே சாபங்கள் Paavangal pokkavae saapangal நீக்கவேபூலோகம் வந்தாரையா Neekkavaepoolokam vanthaaraiyaa மனிதனை மீட்கவே Manithanai meetkavae பரலோகம்சேர்க்கவே Paralokamserkkavae சிலுவையை சுமந்தாரையா! Siluvaiyai sumanthaaraiyaa! கண்ணீரைத் துடைத்தாரையா Kannnneeraith thutaiththaaraiyaa சந்தோஷம் தந்தாரையா (2) Santhosham thanthaaraiyaa (2) எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே Enthan Yesuvae enthan Yesuvae எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2) Enthan Yesuvae enthan Yesuvae (2) 1. தங்கத்தை கேட்கவில்லை 1. Thangaththai kaetkavillai வைரத்தை கேட்கவில்லை Vairaththai kaetkavillai உள்ளத்தை கேட்டாரையா Ullaththai kaettaraiyaa ஆஸ்தியைக் கேட்கவில்லை Aasthiyaik kaetkavillai அந்தஸ்தைக் கேட்கவில்லை Anthasthaik kaetkavillai உள்ளத்தை கேட்டாரையா! Ullaththai kaettaraiyaa! நான் தேடிப் போகவில்லை Naan thaetip pokavillai என்னைத் தேடி வந்தாரையா (2) Ennaith thaeti vanthaaraiyaa (2) 2. தாய்  உன்னை மறந்தாலும் 2. Thaay  unnai maranthaalum தந்தை உன்னை வெறுத்தாலும் Thanthai unnai veraுththaalum அவர் உன்னை வெறுக்க மாட்டார்! Avar unnai veraுkka maattar! நண்பன் உன்னை மறந்தாலும் Nannpan unnai maranthaalum உற்றார் என்னை வெறுத்தாலும் Uttaாr ennai veraுththaalum அவர் உன்னை வெறுக்கமாட்டார்! Avar unnai veraுkkamaattar! கரம் பிடித்து நடத்திடுவார் Karam pitiththu nadaththiduvaar கன்மலைமேல் நிறுத்திடுவார் (2) Kanmalaimael niraுththiduvaar (2)

Paavangal Pookkave Song Meaning

Curses are to remove sins
Have you come to the world of ablutions?
To save man
To join heaven
Bear the cross!
Did you wipe away the tears?

Will you give me happiness (2)
Whose Jesus Whose Jesus
Whose Jesus Whose Jesus (2)

1. Didn't ask for gold
Didn't ask for the diamond
Have you heard the heart?
Don't ask for wealth
Didn't ask for status
Have you heard the heart?
I didn't go looking
Did you come looking for me (2)

2. Even if mother forgets you
Even if your father hates you
He won't hate you!
Even if the friend forgets you
Even if Uttar hates me
He won't hate you!
He will lead by the hand

He will stop on the cliff (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum