🏠 Lyrics Chords Bible

Paavam Piravaesiyaay - பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே

பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே

1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே
தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும்
ஓர்காலும் சேராதே

2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன்
என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி
நீர் சுத்தமாக்குமேன்

3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர்
தீமை செய்யாமல், தீமை செய்யாமல்
என்னைக் காப்பாற்றுவீர்

4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன்
குற்றமில்லாமல், குற்றமில்லாமல்
இன்பமாய் வாழுவேன்

Paavam Piravaesiyaay Lyrics in English

1. Paavam piravaesiyaay ponnakaram unntae Theettanathontum, theettanathontum Orkaalum seraathae 2. Itho nal meetparae ummanntaiyil vanthaen En paavam neekki, en paavam neekki Neer suththamaakkumaen 3. Um naesap pillaiyaay neer serththukkolluveer Theemai seyyaamal, theemai seyyaamal Ennaik kaappaattaுveer 4. Pin motcha thaesaththil venn vasthiram tharippaen Kuttamillaamal, kuttamillaamal Inpamaay vaaluvaen

PowerPoint Presentation Slides for the song Paavam Piravaesiyaay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavam Piravaesiyaay PPT

1. பாவம் பிரவேசியாய் பொன்னகரம் உண்டே 1. Paavam piravaesiyaay ponnakaram unntae தீட்டானதொன்றும், தீட்டானதொன்றும் Theettanathontum, theettanathontum ஓர்காலும் சேராதே Orkaalum seraathae 2. இதோ நல் மீட்பரே உம்மண்டையில் வந்தேன் 2. Itho nal meetparae ummanntaiyil vanthaen என் பாவம் நீக்கி, என் பாவம் நீக்கி En paavam neekki, en paavam neekki நீர் சுத்தமாக்குமேன் Neer suththamaakkumaen 3. உம் நேசப் பிள்ளையாய் நீர் சேர்த்துக்கொள்ளுவீர் 3. Um naesap pillaiyaay neer serththukkolluveer தீமை செய்யாமல், தீமை செய்யாமல் Theemai seyyaamal, theemai seyyaamal என்னைக் காப்பாற்றுவீர் Ennaik kaappaattaுveer 4. பின் மோட்ச தேசத்தில் வெண் வஸ்திரம் தரிப்பேன் 4. Pin motcha thaesaththil venn vasthiram tharippaen குற்றமில்லாமல், குற்றமில்லாமல் Kuttamillaamal, kuttamillaamal இன்பமாய் வாழுவேன் Inpamaay vaaluvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum