🏠 Lyrics Chords Bible

Paava Sanjalathai Neekka - பாவ சஞ்சலத்தை நீக்க

பாவ சஞ்சலத்தை நீக்க

1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.

2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பெலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.

3. பெலவீனமான போதும்
கிருபாசனமுண்டே;
பந்து ஜனம் சாகும் போதும்
புகலிடம் இதுவே;
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Paava Sanjalathai Neekka Lyrics in English

1. Paava sanjalaththai neekka Piraana nannparthaan unntae! Paava paaram theernthu poka Meetpar paatham thanjamae; Saala thukka thunpaththaalae Nenjam nonthu sorungaal, Thunpam inpamaaka maaraுm Ookkamaana jepaththaal. 2. Kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom; Mosa naasam naerittalum Jepa thoopam kaattuvom; Neekkuvaarae nenjin Nnovai Pelaveenam thaanguvaar; Neekkuvaarae manach sorpai, Theeya kunam maattaுvaar. 3. Pelaveenamaana pothum Kirupaasanamunntae; Panthu janam saakum pothum Pukalidam ithuvae; Oppillaatha piraana naesaa! Ummai nampi naesippom; Alavatta arul naathaa! Ummai Nnokkik kenjuvom.

PowerPoint Presentation Slides for the song Paava Sanjalathai Neekka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paava Sanjalathai Neekka PPT

1. பாவ சஞ்சலத்தை நீக்க 1. Paava sanjalaththai neekka பிராண நண்பர்தான் உண்டே! Piraana nannparthaan unntae! பாவ பாரம் தீர்ந்து போக Paava paaram theernthu poka மீட்பர் பாதம் தஞ்சமே; Meetpar paatham thanjamae; சால துக்க துன்பத்தாலே Saala thukka thunpaththaalae நெஞ்சம் நொந்து சோருங்கால், Nenjam nonthu sorungaal, துன்பம் இன்பமாக மாறும் Thunpam inpamaaka maaraுm ஊக்கமான ஜெபத்தால். Ookkamaana jepaththaal. 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் 2. Kashda nashdam unndaanaalum இயேசுவண்டை சேருவோம்; Yesuvanntai seruvom; மோச நாசம் நேரிட்டாலும் Mosa naasam naerittalum ஜெப தூபம் காட்டுவோம்; Jepa thoopam kaattuvom; நீக்குவாரே நெஞ்சின் நோவை Neekkuvaarae nenjin Nnovai பெலவீனம் தாங்குவார்; Pelaveenam thaanguvaar; நீக்குவாரே மனச் சோர்பை, Neekkuvaarae manach sorpai, தீய குணம் மாற்றுவார். Theeya kunam maattaுvaar. 3. பெலவீனமான போதும் 3. Pelaveenamaana pothum கிருபாசனமுண்டே; Kirupaasanamunntae; பந்து ஜனம் சாகும் போதும் Panthu janam saakum pothum புகலிடம் இதுவே; Pukalidam ithuvae; ஒப்பில்லாத பிராண நேசா! Oppillaatha piraana naesaa! உம்மை நம்பி நேசிப்போம்; Ummai nampi naesippom; அளவற்ற அருள் நாதா! Alavatta arul naathaa! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம். Ummai Nnokkik kenjuvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum