🏠 Lyrics Chords Bible

Paava Sanjalathai Neeka - பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்பை தீயகுணம் மாற்றுவார்

பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்

Paava sanjalathai neeka Lyrics in English

Paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae Paava paaram theernthu poka meetpar paatham thanjamae Saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal Thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaal Kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom Mosa naasam naerittalum jepathoopam kaattuvom Neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar Neekkuvaarae manachchorpai theeyakunam maattaுvaar Palaveenamaana pothum kirupaasanam unntae Panthu janam saakum pothum pukalidam ithuvae Oppillaatha piraana naesaa ummai nampi naesippom Alavatta arul naathaa ummai Nnokkik kenjuvom

PowerPoint Presentation Slides for the song Paava sanjalathai neeka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paava sanjalathai neeka PPT Paava Sanjalathai Neeka PPT

பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே Paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே Paava paaram theernthu poka meetpar paatham thanjamae சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால் Saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் Thunpam inpamaaka maaraுm ookkamaana jepaththaal கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம் Kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom மோச நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம் Mosa naasam naerittalum jepathoopam kaattuvom நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார் Neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar நீக்குவாரே மனச்சோர்பை தீயகுணம் மாற்றுவார் Neekkuvaarae manachchorpai theeyakunam maattaுvaar பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே Palaveenamaana pothum kirupaasanam unntae பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே Panthu janam saakum pothum pukalidam ithuvae ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம் Oppillaatha piraana naesaa ummai nampi naesippom அளவற்ற அருள் நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம் Alavatta arul naathaa ummai Nnokkik kenjuvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum