🏠 Lyrics Chords Bible

Paava Naasar Patta Kaayam - பாவ நாசர் பட்ட காயம்

பாவ நாசர் பட்ட காயம்

1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்ய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.

Paava Naasar Patta Kaayam Lyrics in English

1. Paava naasar patta kaayam Nnokki thiyaanam seyvathu Jeevan, sukam, narsakaayam, Aaraுthalum ullathu. 2. Raththa vellam paaynthathaalae Anpin vellam aayittaு; Theyva naesam athinaalae Maanidarkkuth thontittaு. 3. Aanni paayntha meetpar paatham Thanjam entu pattinaen; Avar thivya naesa mukam Arul veesak kaannkiraேn. 4. Paasaththaal en nenjam pongi Thukkaththaal kalanguvaen; Avar saavaal thukkam maari Saakaa jeevan ataivaen. 5. Siluvaiyai Nnokki nirka, Umatharul unarvaen; Theerththa raththam nenjil pada, Samaathaanam peraுvaen. 6. Avar siluvai atiyil Nirpathae maa paakkiyam; Sorntha thiru mukaththinil Kaannpaen thivviya urukkam. 7. Ummai naan kannnnaarak kaana Vinnnnil serum alavum, Ummai oyaa thiyaanam seyya Ennai aeviyarulum.

PowerPoint Presentation Slides for the song Paava Naasar Patta Kaayam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paava Naasar Patta Kaayam PPT

1. பாவ நாசர் பட்ட காயம் 1. Paava naasar patta kaayam நோக்கி தியானம் செய்வது Nnokki thiyaanam seyvathu ஜீவன், சுகம், நற்சகாயம், Jeevan, sukam, narsakaayam, ஆறுதலும் உள்ளது. Aaraுthalum ullathu. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே 2. Raththa vellam paaynthathaalae அன்பின் வெள்ளம் ஆயிற்று; Anpin vellam aayittaு; தெய்வ நேசம் அதினாலே Theyva naesam athinaalae மானிடர்க்குத் தோன்றிற்று. Maanidarkkuth thontittaு. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் 3. Aanni paayntha meetpar paatham தஞ்சம் என்று பற்றினேன்; Thanjam entu pattinaen; அவர் திவ்ய நேச முகம் Avar thivya naesa mukam அருள் வீசக் காண்கிறேன். Arul veesak kaannkiraேn. 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி 4. Paasaththaal en nenjam pongi துக்கத்தால் கலங்குவேன்; Thukkaththaal kalanguvaen; அவர் சாவால் துக்கம் மாறி Avar saavaal thukkam maari சாகா ஜீவன் அடைவேன். Saakaa jeevan ataivaen. 5. சிலுவையை நோக்கி நிற்க, 5. Siluvaiyai Nnokki nirka, உமதருள் உணர்வேன்; Umatharul unarvaen; தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, Theerththa raththam nenjil pada, சமாதானம் பெறுவேன். Samaathaanam peraுvaen. 6. அவர் சிலுவை அடியில் 6. Avar siluvai atiyil நிற்பதே மா பாக்கியம்; Nirpathae maa paakkiyam; சோர்ந்த திரு முகத்தினில் Sorntha thiru mukaththinil காண்பேன் திவ்விய உருக்கம். Kaannpaen thivviya urukkam. 7. உம்மை நான் கண்ணாரக் காண 7. Ummai naan kannnnaarak kaana விண்ணில் சேரும் அளவும், Vinnnnil serum alavum, உம்மை ஓயா தியானம் செய்ய Ummai oyaa thiyaanam seyya என்னை ஏவியருளும். Ennai aeviyarulum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum