🏠 Lyrics Chords Bible

Paathiram Nirambi Vazhikintrathe - பாத்திரம் நிரம்பி வழிகின்றதே

பாத்திரம் நிரம்பி வழிகின்றதே

பல்லவி

பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடலும் நாவில் எழுகின்றதே
பாடுவேன் என்றும் இயேசுவையே
பாகமும் பங்கும் எனக்கவரே

சரணங்கள்

1. பலத்தின் மேலே பலனடைந்தேன்
பரத்தின் ஆவி வரமதனால்
பள்ளம் மேடுகள் பலவரினும்
பாடுகள் பட்டிட நான் தயங்கேன்

2. அருளின் மேலே அருளடைந்தேன்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால்
அகலா முள் தான் இருந்திடினும்
அருளேபோதும் என்றிடுவேன்

3. மகிமை மேலே மகிமையுண்டே
மாண்பு மேலும் மேலுமுண்டே
மண்ணில் வாழும் வாழ்வதிலே
மகிமை கண்டேன் முன் சுவையாய்

பாத்திரம் நிரம்பி வழிகின்றதே -Paathiram Nirambi Vazhikintrathe Lyrics in English

Pallavi Paaththiram nirampi valikintathae Paadalum naavil elukintathae Paaduvaen entum Yesuvaiyae Paakamum pangum enakkavarae Saranangal 1. Palaththin maelae palanatainthaen Paraththin aavi varamathanaal Pallam maedukal palavarinum Paadukal pattida naan thayangaen 2. Arulin maelae arulatainthaen Aanndavar Yesu Kristhuvinaal Akalaa mul thaan irunthitinum Arulaepothum entiduvaen 3. Makimai maelae makimaiyunntae Maannpu maelum maelumunntae Mannnnil vaalum vaalvathilae Makimai kanntaen mun suvaiyaay

PowerPoint Presentation Slides for the song பாத்திரம் நிரம்பி வழிகின்றதே -Paathiram Nirambi Vazhikintrathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download பாத்திரம் நிரம்பி வழிகின்றதே -Paathiram Nirambi Vazhikintrathe PPT Paathiram Nirambi Vazhikintrathe PPT

பல்லவி Pallavi பாத்திரம் நிரம்பி வழிகின்றதே Paaththiram nirampi valikintathae பாடலும் நாவில் எழுகின்றதே Paadalum naavil elukintathae பாடுவேன் என்றும் இயேசுவையே Paaduvaen entum Yesuvaiyae பாகமும் பங்கும் எனக்கவரே Paakamum pangum enakkavarae சரணங்கள் Saranangal 1. பலத்தின் மேலே பலனடைந்தேன் 1. Palaththin maelae palanatainthaen பரத்தின் ஆவி வரமதனால் Paraththin aavi varamathanaal பள்ளம் மேடுகள் பலவரினும் Pallam maedukal palavarinum பாடுகள் பட்டிட நான் தயங்கேன் Paadukal pattida naan thayangaen 2. அருளின் மேலே அருளடைந்தேன் 2. Arulin maelae arulatainthaen ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் Aanndavar Yesu Kristhuvinaal அகலா முள் தான் இருந்திடினும் Akalaa mul thaan irunthitinum அருளேபோதும் என்றிடுவேன் Arulaepothum entiduvaen 3. மகிமை மேலே மகிமையுண்டே 3. Makimai maelae makimaiyunntae மாண்பு மேலும் மேலுமுண்டே Maannpu maelum maelumunntae மண்ணில் வாழும் வாழ்வதிலே Mannnnil vaalum vaalvathilae மகிமை கண்டேன் முன் சுவையாய் Makimai kanntaen mun suvaiyaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum