🏠 Lyrics Chords Bible

Paatham Pottriye Paninthiduvean - பாதம் போற்றியே பணிந்திடுவேன்

பாதம் போற்றியே பணிந்திடுவேன்

பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின்
பாதம் போற்றியே பணிந்திடுவேன்

1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம்
மன்னவர் மூவர் பணிந்திட்ட பாதம்
வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம்
எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம்

2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட பாதம்
பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம்
மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம்
தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம்

3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம்
மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம்
ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம்
பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம்

4. பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம்
உரிமையாய் பாவி வந்தவன் இல்லம்
பரிமள தைலத்தைப் பூசிய பாதம்
பரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம்

5. கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம்
நல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம்
வெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம்
அறைந்திடத்தானே கொடுத்த நற்பாதம்

பாதம் போற்றியே பணிந்திடுவேன் -Paatham Pottriye Paninthiduvean Lyrics in English

Paatham pottiyae panninthiduvaen – Yesuvin Paatham pottiyae panninthiduvaen 1. Munnannaip pullinai mithiththitta paatham Mannavar moovar panninthitta paatham Vannnamaay maeypparkal vanangiya paatham Ennnnilaath thootharkal sumanthitta paatham 2. Nnoykalaith theerththida virainthitta paatham Paeykalaith thuraththida sentitta paatham Maaynthidum paaviyai eetdidum paatham Thooymaiyin oottaாm Yesuvin paatham 3. Pongidum aaliyin alaikalin vaekam Mangiya irulum soolnthidum naeram Aengidum seesharai meetdidum vannnam Paangudan kadal mael nadanthitta paatham 4. Pariseyan veettirku senta narpaatham Urimaiyaay paavi vanthavan illam Parimala thailaththaip poosiya paatham Parivudan manniththa Yesuvin paatham 5. Kolkathaa malaipael nadanthitta paatham Nallavar Yesuvin menmaiyaam paatham Vellamaayk kuruthi odidum vannnam Arainthidaththaanae koduththa narpaatham

PowerPoint Presentation Slides for the song பாதம் போற்றியே பணிந்திடுவேன் -Paatham Pottriye Paninthiduvean

by clicking the fullscreen button in the Top left. Or you can download பாதம் போற்றியே பணிந்திடுவேன் -Paatham Pottriye Paninthiduvean PPT Paatham Pottriye Paninthiduvean PPT

பாதம் போற்றியே பணிந்திடுவேன் – இயேசுவின் Paatham pottiyae panninthiduvaen – Yesuvin பாதம் போற்றியே பணிந்திடுவேன் Paatham pottiyae panninthiduvaen 1. முன்னணைப் புல்லினை மிதித்திட்ட பாதம் 1. Munnannaip pullinai mithiththitta paatham மன்னவர் மூவர் பணிந்திட்ட பாதம் Mannavar moovar panninthitta paatham வண்ணமாய் மேய்ப்பர்கள் வணங்கிய பாதம் Vannnamaay maeypparkal vanangiya paatham எண்ணிலாத் தூதர்கள் சுமந்திட்ட பாதம் Ennnnilaath thootharkal sumanthitta paatham 2. நோய்களைத் தீர்த்திட விரைந்திட்ட பாதம் 2. Nnoykalaith theerththida virainthitta paatham பேய்களைத் துரத்திட சென்றிட்ட பாதம் Paeykalaith thuraththida sentitta paatham மாய்ந்திடும் பாவியை ஈட்டிடும் பாதம் Maaynthidum paaviyai eetdidum paatham தூய்மையின் ஊற்றாம் இயேசுவின் பாதம் Thooymaiyin oottaாm Yesuvin paatham 3. பொங்கிடும் ஆழியின் அலைகளின் வேகம் 3. Pongidum aaliyin alaikalin vaekam மங்கிய இருளும் சூழ்ந்திடும் நேரம் Mangiya irulum soolnthidum naeram ஏங்கிடும் சீஷரை மீட்டிடும் வண்ணம் Aengidum seesharai meetdidum vannnam பாங்குடன் கடல் மேல் நடந்திட்ட பாதம் Paangudan kadal mael nadanthitta paatham 4. பரிசேயன் வீட்டிற்கு சென்ற நற்பாதம் 4. Pariseyan veettirku senta narpaatham உரிமையாய் பாவி வந்தவன் இல்லம் Urimaiyaay paavi vanthavan illam பரிமள தைலத்தைப் பூசிய பாதம் Parimala thailaththaip poosiya paatham பரிவுடன் மன்னித்த இயேசுவின் பாதம் Parivudan manniththa Yesuvin paatham 5. கொல்கதா மலைபேல் நடந்திட்ட பாதம் 5. Kolkathaa malaipael nadanthitta paatham நல்லவர் இயேசுவின் மென்மையாம் பாதம் Nallavar Yesuvin menmaiyaam paatham வெள்ளமாய்க் குருதி ஒடிடும் வண்ணம் Vellamaayk kuruthi odidum vannnam அறைந்திடத்தானே கொடுத்த நற்பாதம் Arainthidaththaanae koduththa narpaatham

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum