🏠 Lyrics Chords Bible

Paatham Ontre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் இந்தப்



பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும்
வேண்டாம்


1. நாதனே துங்க மெய்  – வேதனே
பொங்குநற் காதலுடன் துடீநுய
தூதர் தொழுஞ் செய்ய


2. சீறும் புயலினால் – வாரிதி
பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்
நீர் மேல் நடந்த உம்


3. வீசும் கமழ்  கொண்ட
வாசனைத் தைலத்தை             
ஆசையுடன் – மரி – பூசிப்
பணிந்த பொற்


4. போக்கிடமற்ற எம்
ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற்


5. நானிலத்தோர் உயர் – வான் நிலத்
தேற வல் ஆணி துளைத்திடத்
தானே கொடுத்த உம்


6. பாதம் அடைந்தவர்க்
காதரவாய்ப் பிரசாதம்
அருள் யேசு – நாதனே என்றும்

உன்!

Paatham Ontre Vendum Lyrics in English

Paatham onte vaenndum – inthap Paaril enakku mattethum Vaenndaam 1. Naathanae thunga mey  – vaethanae Pongunar kaathaludan thuteenuya Thoothar tholunj seyya 2. Seeraுm puyalinaal – vaarithi Pongidap Paaril nadanthaarpol Neer mael nadantha um 3. Veesum kamal  konnda Vaasanaith thailaththai              Aasaiyudan – mari – poosip Pannintha por 4. Pokkidamatta em Aakkinai yaavaiyum Neekkidavae maran – thookki nadantha nar 5. Naanilaththor uyar – vaan nilath Thaera val aanni thulaiththidath Thaanae koduththa um 6. Paatham atainthavark Kaatharavaayp pirasaatham Arul yaesu – naathanae entum Un!

PowerPoint Presentation Slides for the song Paatham Ontre Vendum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paatham Ontre Vendum PPT

பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப் Paatham onte vaenndum – inthap பாரில் எனக்கு மற்றேதும் Paaril enakku mattethum வேண்டாம் Vaenndaam 1. நாதனே துங்க மெய்  – வேதனே 1. Naathanae thunga mey  – vaethanae பொங்குநற் காதலுடன் துடீநுய Pongunar kaathaludan thuteenuya தூதர் தொழுஞ் செய்ய Thoothar tholunj seyya 2. சீறும் புயலினால் – வாரிதி 2. Seeraுm puyalinaal – vaarithi பொங்கிடப் Pongidap பாரில் நடந்தாற்போல் Paaril nadanthaarpol நீர் மேல் நடந்த உம் Neer mael nadantha um 3. வீசும் கமழ்  கொண்ட 3. Veesum kamal  konnda வாசனைத் தைலத்தை Vaasanaith thailaththai ஆசையுடன் – மரி – பூசிப் Aasaiyudan – mari – poosip பணிந்த பொற் Pannintha por 4. போக்கிடமற்ற எம் 4. Pokkidamatta em ஆக்கினை யாவையும் Aakkinai yaavaiyum நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் Neekkidavae maran – thookki nadantha nar 5. நானிலத்தோர் உயர் – வான் நிலத் 5. Naanilaththor uyar – vaan nilath தேற வல் ஆணி துளைத்திடத் Thaera val aanni thulaiththidath தானே கொடுத்த உம் Thaanae koduththa um 6. பாதம் அடைந்தவர்க் 6. Paatham atainthavark காதரவாய்ப் பிரசாதம் Kaatharavaayp pirasaatham அருள் யேசு – நாதனே என்றும் Arul yaesu – naathanae entum உன்! Un!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum