🏠 Lyrics Chords Bible

Paathai Kaatum Maayegova - பாதை காட்டும் மாயெகோவா

பாதை காட்டும் மாயெகோவா

1. பாதை காட்டும், மாயெகோவா
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன்,
இவ்வுலகம் காடுதான்;
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.

2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை,
நீர் திறந்து தாருமேன்;
தீப மேக ஸ்தம்பம் காட்டும்,
வழியில் நடத்துமேன்;
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும், இயேசுவே.

3. சாவின் அந்தகாரம் வந்து,
என்னை மூடும் நேரத்தில்
சாவின் மேலும் வெற்றி தந்து,
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்

Paathai Kaatum Maayegova Lyrics in English

1. Paathai kaattum, maayekovaa Parathaesiyaana naan Palaveenan, ariveenan, Ivvulakam kaaduthaan; Vaanaakaaram Thanthu ennaip poshiyum. 2. Jeeva thannnneer ooraுm oottaை, Neer thiranthu thaarumaen; Theepa maeka sthampam kaattum, Valiyil nadaththumaen; Valla meetpar! Ennaith thaangum, Yesuvae. 3. Saavin anthakaaram vanthu, Ennai moodum naeraththil Saavin maelum vetti thanthu, Ennaich serppeer motchaththil Geetha vaalththal Umakkentum paaduvaen

PowerPoint Presentation Slides for the song Paathai Kaatum Maayegova

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paathai Kaatum Maayegova PPT

1. பாதை காட்டும், மாயெகோவா 1. Paathai kaattum, maayekovaa பரதேசியான நான் Parathaesiyaana naan பலவீனன், அறிவீனன், Palaveenan, ariveenan, இவ்வுலகம் காடுதான்; Ivvulakam kaaduthaan; வானாகாரம் Vaanaakaaram தந்து என்னைப் போஷியும். Thanthu ennaip poshiyum. 2. ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை, 2. Jeeva thannnneer ooraுm oottaை, நீர் திறந்து தாருமேன்; Neer thiranthu thaarumaen; தீப மேக ஸ்தம்பம் காட்டும், Theepa maeka sthampam kaattum, வழியில் நடத்துமேன்; Valiyil nadaththumaen; வல்ல மீட்பர்! Valla meetpar! என்னைத் தாங்கும், இயேசுவே. Ennaith thaangum, Yesuvae. 3. சாவின் அந்தகாரம் வந்து, 3. Saavin anthakaaram vanthu, என்னை மூடும் நேரத்தில் Ennai moodum naeraththil சாவின் மேலும் வெற்றி தந்து, Saavin maelum vetti thanthu, என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில் Ennaich serppeer motchaththil கீத வாழ்த்தல் Geetha vaalththal உமக்கென்றும் பாடுவேன் Umakkentum paaduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum