🏠 Lyrics Chords Bible

Paarpoerrum Vaenthan Paarinil - பார் போற்றும் வேந்தன்

பார் போற்றும் வேந்தன்

பார் போற்றும் வேந்தன்

பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

      

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

      

2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே 

Paarpoerrum Vaenthan Paarinil Lyrics in English

Paar pottaுm vaenthan Paarpottaுm vaenthan paarinil vanthu Paalakanaaka piranthaarae Piranthaarae Yesu piranthaarae Ennai meettida vanthaarae Paarinil paalakanaay Vinnnnil mannavanthaan Piranthaar piranthaar piranthaarae        1. Maattuth tholuvaththil manthaikal maththiyil Aelaikkolamaay piranthaarae Paaviyaam ennaiyumae Paralokam serththidavae Vanthaar mariththaar uyirththaarae        2. Thootharkal thuthipaada saasthirikal tholuthida Eliyonaay enakkaaka vanthaarae Mannaathi mannavanaay maraுpatiyum varuvaarae Varuvaar iraivaalvu tharuvaarae

PowerPoint Presentation Slides for the song Paarpoerrum Vaenthan Paarinil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paarpoerrum Vaenthan Paarinil PPT

பார் போற்றும் வேந்தன் Paar pottaுm vaenthan பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து Paarpottaுm vaenthan paarinil vanthu பாலகனாக பிறந்தாரே Paalakanaaka piranthaarae பிறந்தாரே இயேசு பிறந்தாரே Piranthaarae Yesu piranthaarae என்னை மீட்டிட வந்தாரே Ennai meettida vanthaarae பாரினில் பாலகனாய் Paarinil paalakanaay விண்ணில் மன்னவன்தான் Vinnnnil mannavanthaan பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே Piranthaar piranthaar piranthaarae 1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில் 1. Maattuth tholuvaththil manthaikal maththiyil ஏழைக்கோலமாய் பிறந்தாரே Aelaikkolamaay piranthaarae பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே Paaviyaam ennaiyumae Paralokam serththidavae வந்தார் மரித்தார் உயிர்த்தாரே Vanthaar mariththaar uyirththaarae 2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட 2. Thootharkal thuthipaada saasthirikal tholuthida எளியோனாய் எனக்காக வந்தாரே Eliyonaay enakkaaka vanthaarae மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே Mannaathi mannavanaay maraுpatiyum varuvaarae வருவார் இறைவாழ்வு தருவாரே Varuvaar iraivaalvu tharuvaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum