🏠 Lyrics Chords Bible

Paareer Kethsamanae - பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே

Paareer Kethsamanae Lyrics in English

Paareer kethsamanae Poongaavil en naesaraiyae Paavi unakkaay vaennduthal seythidum Saththam thoniththiduthae 1. Thaekamellaam varunthi Sokamatainthavaraay Thaevaathi Dhevan aekasuthan Padum paadu enakkaakavae 2. Appaa en paaththiramae Neekkum nin siththamaanaal Eppatiyaayinum siththam seyya ennai Thaththam seyvaen entarae 3. Raththaththin vaervaiyaalae Meththavum nanainthathae Immaanuvael ullam urukiyae Vaennduthal seythaarae

PowerPoint Presentation Slides for the song Paareer Kethsamanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paareer Kethsamanae PPT

பாரீர் கெத்சமனே Paareer kethsamanae பூங்காவில் என் நேசரையே Poongaavil en naesaraiyae பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும் Paavi unakkaay vaennduthal seythidum சத்தம் தொனித்திடுதே Saththam thoniththiduthae 1. தேகமெல்லாம் வருந்தி 1. Thaekamellaam varunthi சோகமடைந்தவராய் Sokamatainthavaraay தேவாதி தேவன் ஏகசுதன் Thaevaathi Dhevan aekasuthan படும் பாடு எனக்காகவே Padum paadu enakkaakavae 2. அப்பா என் பாத்திரமே 2. Appaa en paaththiramae நீக்கும் நின் சித்தமானால் Neekkum nin siththamaanaal எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை Eppatiyaayinum siththam seyya ennai தத்தம் செய்வேன் என்றாரே Thaththam seyvaen entarae 3. ரத்தத்தின் வேர்வையாலே 3. Raththaththin vaervaiyaalae மெத்தவும் நனைந்ததே Meththavum nanainthathae இம்மானுவேல் உள்ளம் உருகியே Immaanuvael ullam urukiyae வேண்டுதல் செய்தாரே Vaennduthal seythaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum