🏠 Lyrics Chords Bible

Paareer Arunoethayam Poel - பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
(பாரீர்..)

முகம் சூரியன் போல் ப்ரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
(முகம் …)

இயேசுவே… ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும் ஆ….
பதினாயிரங்களில் சிறந்தோர்..
பதினாயிரங்களில் சிறந்தோர்…

காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
(காட்டு ..)
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பரசத்திலும் அதிமதுரம்
(நாமம் ..)(இயேசுவே..)

என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
(என் ..)
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்
(கேட்டு ..)(இயேசுவே..)

என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
என் ..
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே
மணவாளியே ..
(இயேசுவே ..)

Paareer Arunoethayam Poel Lyrics in English

Paareer arunnothayam pol Uthiththu varum ivar yaaro (paareer..) Mukam sooriyan pol prakaasam Saththam peruvella iraichchal pola (mukam …) Yesuvae… aathma naesarae Saaronin rojaavum leeli pushpamum aa…. Pathinaayirangalil siranthor.. Pathinaayirangalil siranthor… Kaattu marangalil kichchili pol Enthan naesar atho nirkiraar (kaattu ..) Naamam oottaுnnda parimalamae Inparasaththilum athimathuram (naamam ..)(Yesuvae..) En piriyamae roopavathi Ena alaiththidum inpa saththam (en ..) Kaettu avar pinnae odiduvaen Avar samookaththil makilnthiduvaen (kaettu ..)(Yesuvae..) En naesar ennutaiyavarae Avar maarpinil saaynthiduvaen En .. Manavaaliyae vaa enpaarae Naanum selluvaen annaeramae Manavaaliyae .. (Yesuvae ..)

PowerPoint Presentation Slides for the song Paareer Arunoethayam Poel

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paareer Arunoethayam Poel PPT

பாரீர் அருணோதயம் போல் Paareer arunnothayam pol உதித்து வரும் இவர் யாரோ Uthiththu varum ivar yaaro (பாரீர்..) (paareer..) முகம் சூரியன் போல் ப்ரகாசம் Mukam sooriyan pol prakaasam சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல Saththam peruvella iraichchal pola (முகம் …) (mukam …) இயேசுவே… ஆத்ம நேசரே Yesuvae… aathma naesarae சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும் ஆ…. Saaronin rojaavum leeli pushpamum aa…. பதினாயிரங்களில் சிறந்தோர்.. Pathinaayirangalil siranthor.. பதினாயிரங்களில் சிறந்தோர்… Pathinaayirangalil siranthor… காட்டு மரங்களில் கிச்சிலி போல் Kaattu marangalil kichchili pol எந்தன் நேசர் அதோ நிற்கிறார் Enthan naesar atho nirkiraar (காட்டு ..) (kaattu ..) நாமம் ஊற்றுண்ட பரிமளமே Naamam oottaுnnda parimalamae இன்பரசத்திலும் அதிமதுரம் Inparasaththilum athimathuram (நாமம் ..)(இயேசுவே..) (naamam ..)(Yesuvae..) என் பிரியமே ரூபவதி En piriyamae roopavathi என அழைத்திடும் இன்ப சத்தம் Ena alaiththidum inpa saththam (என் ..) (en ..) கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் Kaettu avar pinnae odiduvaen அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் Avar samookaththil makilnthiduvaen (கேட்டு ..)(இயேசுவே..) (kaettu ..)(Yesuvae..) என் நேசர் என்னுடையவரே En naesar ennutaiyavarae அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் Avar maarpinil saaynthiduvaen என் .. En .. மணவாளியே வா என்பாரே Manavaaliyae vaa enpaarae நானும் செல்லுவேன் அந்நேரமே Naanum selluvaen annaeramae மணவாளியே .. Manavaaliyae .. (இயேசுவே ..) (Yesuvae ..)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum