🏠 Lyrics Chords Bible

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar - அல்லேலூயா கீதம் பாடுவேன்

அல்லேலூயா கீதம் பாடுவேன்

அல்லேலூயா கீதம் பாடுவேன்
          

1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்
பரிசுத்தவான்களோடு இணைத்தார்
இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே
 
அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்
ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்
ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்
அல்லேலூயா! அல்லேலூயா!

    
2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே
பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே
உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே
இயேசுவின் சிலுவை அடிவாரமே!

3. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே
சுந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்
உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே
வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே!

      

4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்
விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்
என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்
இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே!

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar Lyrics in English

Alleluya geetham paaduvaen 1. Paar pottaுm vaenthan ippaal ullam vanthaar Poorippaal ullam yaavum mootinaar Parisuththavaankalodu innaiththaar Intha vaalkkai entum inpa vaalkkaiyae Alleluya geetham naan entum paaduvaen Aarppariththu ullam makilnthu poorippaen Jeevanulla mattum entum kooraுvaen Alleluya! Alleluya!      2. Paava maekam yaavum kalainthu sentathae Parisuththa joovaalai kavarnthu konndathae Udal porul aavi aanmaa yaavumae Yesuvin siluvai ativaaramae! 3. Thaalmai ullam konndu pin selvaen naanae Sunthal allavo en narseyal ellaam Ullaththil Kristhu vanthu thangalae Valla Dhevan kaattum suththak kirupaiyae!        4. Naalthoraுm naathan valiyai aasippaen Vittu vantha paavak kidangirkuch sellaen En munnae anaeka suththar selkintar Ippaathaiyae enthan jeeva paathaiyae!

PowerPoint Presentation Slides for the song Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar PPT

அல்லேலூயா கீதம் பாடுவேன் Alleluya geetham paaduvaen 1. பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார் 1. Paar pottaுm vaenthan ippaal ullam vanthaar பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார் Poorippaal ullam yaavum mootinaar பரிசுத்தவான்களோடு இணைத்தார் Parisuththavaankalodu innaiththaar இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே Intha vaalkkai entum inpa vaalkkaiyae அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன் Alleluya geetham naan entum paaduvaen ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன் Aarppariththu ullam makilnthu poorippaen ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன் Jeevanulla mattum entum kooraுvaen அல்லேலூயா! அல்லேலூயா! Alleluya! Alleluya! 2. பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே 2. Paava maekam yaavum kalainthu sentathae பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே Parisuththa joovaalai kavarnthu konndathae உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே Udal porul aavi aanmaa yaavumae இயேசுவின் சிலுவை அடிவாரமே! Yesuvin siluvai ativaaramae! 3. தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே 3. Thaalmai ullam konndu pin selvaen naanae சுந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம் Sunthal allavo en narseyal ellaam உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே Ullaththil Kristhu vanthu thangalae வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே! Valla Dhevan kaattum suththak kirupaiyae! 4. நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன் 4. Naalthoraுm naathan valiyai aasippaen விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன் Vittu vantha paavak kidangirkuch sellaen என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார் En munnae anaeka suththar selkintar இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே! Ippaathaiyae enthan jeeva paathaiyae!

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar Song Meaning

I will sing hallelujah

1. Vendan, who admires Bar, came to this place
Burippal closed everything inside
He joined with the saints
This life is a happy life forever

Hallelujah I will sing forever
I will exult and rejoice
I will also say only the living
Alleluia! Alleluia!


2. All the cloud of sin is dispelled
Alluring to the Holy Jewel
Body material spirit soul
The foot of the cross of Jesus!

3. I will follow with humility
Sundal or all my good deeds
Let Christ come and abide within
The sheer grace of Almighty God!

4. I will bless Nathan's way daily
I went to the warehouse I left behind
Many sutras go before me
Whose life path is this path!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum