🏠 Lyrics Chords Bible

Paaduveney Vaazhvil En - பாடுவேனே வாழ்வில் என்

பாடுவேனே வாழ்வில் என்


பாடுவேனே வாழ்வில் என்
ஆசை நேசரைக் கண்டேனே!


1.சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே
நிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவை!


2.எல்லையில்லாகிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே
அல்லல்  தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே!


3.இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே
எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே!


4.துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும்
அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே!


5.என்னை ஆண்ட தேசத்திற்கு என்ன செய்வேன்
ஒன்றுமில்லை என்னையே தந்தேன்!


6.எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றே

மேக மீதில் ஜீவநாதன் வேகம் வாராரே!

Paaduveney Vaazhvil En Lyrics in English

Paaduvaenae vaalvil en Aasai naesaraik kanntaenae! 1.sunthara mainthan Yesu Kristhu enta naamamae Ninthaik kolam poonnda paalan vaenthan Yesuvai! 2.ellaiyillaakirupai niraintha jeeva oottaாmae Allal  theerkkum anpin vallal ellaa naalumae! 3.ivvulakil ulla porul yaavum neengumae Enthan aasai unthan veetae entum vaalvaenae! 4.thunpam thukkam thollai yaavum ennai mootinum Anparennai inpa veettil konndu serppaarae! 5.ennai aannda thaesaththirku enna seyvaen Ontumillai ennaiyae thanthaen! 6.ekkaalam thoniththidavae kaalamaayitte Maeka meethil jeevanaathan vaekam vaaraarae!

PowerPoint Presentation Slides for the song Paaduveney Vaazhvil En

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paaduveney Vaazhvil En PPT

பாடுவேனே வாழ்வில் என் Paaduvaenae vaalvil en ஆசை நேசரைக் கண்டேனே! Aasai naesaraik kanntaenae! 1.சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே 1.sunthara mainthan Yesu Kristhu enta naamamae நிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவை! Ninthaik kolam poonnda paalan vaenthan Yesuvai! 2.எல்லையில்லாகிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே 2.ellaiyillaakirupai niraintha jeeva oottaாmae அல்லல்  தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே! Allal  theerkkum anpin vallal ellaa naalumae! 3.இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே 3.ivvulakil ulla porul yaavum neengumae எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே! Enthan aasai unthan veetae entum vaalvaenae! 4.துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும் 4.thunpam thukkam thollai yaavum ennai mootinum அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே! Anparennai inpa veettil konndu serppaarae! 5.என்னை ஆண்ட தேசத்திற்கு என்ன செய்வேன் 5.ennai aannda thaesaththirku enna seyvaen ஒன்றுமில்லை என்னையே தந்தேன்! Ontumillai ennaiyae thanthaen! 6.எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றே 6.ekkaalam thoniththidavae kaalamaayitte மேக மீதில் ஜீவநாதன் வேகம் வாராரே! Maeka meethil jeevanaathan vaekam vaaraarae!

Paaduveney Vaazhvil En Song Meaning

In my life, I am singing
I have found Aasi Neser!

1. Sundara Mindan is the name of Jesus Christ
Balan Vendan Jesus, who is blasphemed!

2. O living fountain of infinite grace
The wave of love that solves Allah all day!

3. Everything in this world will disappear
Whose desire is your home, live forever!

4. Suffering, sorrow, and trouble all cover me
Bring your loved ones to a happy home!

5. What will I do to the country that ruled me?
I gave myself nothing!

6. Time passed away with the sound of the trumpet

Jeevanathan's speed on the cloud!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum