🏠 Lyrics Chords Bible

Paaduven Magizhven - பாடுவேன் மகிழ்வேன்

பாடுவேன் மகிழ்வேன்

பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்

அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே

நன்றி நன்றி நன்றி

துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்

கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா

இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே

உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்

வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே

பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது

Paaduven Magizhven Lyrics in English

Paaduvaen makilvaen Konndaaduvaen Appaa samookaththil paati Makilnthu konndaaduvaen Akkini mathil neerae Aaraுthal malai neerae Ikkattil thunnai neerae Irulil velichcham neerae Nanti nanti nanti Thuyar neekkum maruththuvarae En thuthikkup paaththirarae Pelanellaam neerthaanaiyaa Piriyamum neerthaanaiyaa en Kalvaari siluvaiyinaal en Saapangal utainthathaiyaa Aapirakaamin aaseervaathangal Atimaikkuk kitaiththathaiyaa Yesuvae um iraththaththaal Ennai neethi maanaay maattineerae Parisuththa aavi thanthu um Anpai oottineerae Ummaiyae nampi vaalvathaal Umakkae sonthamaanaen en Uyiraana Kristhu vanthathaal um Uravukkul vanthuvittaேn Ivvulakap pokkinpati Naan vaalnthaen palanaatkal Ummodu innaiththeeraiyyaa um Mikuntha irakkaththinaal Vaalvu tharum oottaு neerae Valikaattum theepam neerae Puyalil pukalidamae kadum Veyilil kulir nilalae Paerinpa neerotaiyil En thaakam thannippavarae Umathu paeranpu athu Eththanai maelaanathu

PowerPoint Presentation Slides for the song Paaduven Magizhven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paaduven Magizhven PPT

பாடுவேன் மகிழ்வேன் Paaduvaen makilvaen கொண்டாடுவேன் Konndaaduvaen அப்பா சமூகத்தில் பாடி Appaa samookaththil paati மகிழ்ந்து கொண்டாடுவேன் Makilnthu konndaaduvaen அக்கினி மதில் நீரே Akkini mathil neerae ஆறுதல் மழை நீரே Aaraுthal malai neerae இக்கட்டில் துணை நீரே Ikkattil thunnai neerae இருளில் வெளிச்சம் நீரே Irulil velichcham neerae நன்றி நன்றி நன்றி Nanti nanti nanti துயர் நீக்கும் மருத்துவரே Thuyar neekkum maruththuvarae என் துதிக்குப் பாத்திரரே En thuthikkup paaththirarae பெலனெல்லாம் நீர்தானையா Pelanellaam neerthaanaiyaa பிரியமும் நீர்தானையா என் Piriyamum neerthaanaiyaa en கல்வாரி சிலுவையினால் என் Kalvaari siluvaiyinaal en சாபங்கள் உடைந்ததையா Saapangal utainthathaiyaa ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் Aapirakaamin aaseervaathangal அடிமைக்குக் கிடைத்ததையா Atimaikkuk kitaiththathaiyaa இயேசுவே உம் இரத்தத்தால் Yesuvae um iraththaththaal என்னை நீதி மானாய் மாற்றினீரே Ennai neethi maanaay maattineerae பரிசுத்த ஆவி தந்து உம் Parisuththa aavi thanthu um அன்பை ஊற்றினீரே Anpai oottineerae உம்மையே நம்பி வாழ்வதால் Ummaiyae nampi vaalvathaal உமக்கே சொந்தமானேன் என் Umakkae sonthamaanaen en உயிரான கிறிஸ்து வந்ததால் உம் Uyiraana Kristhu vanthathaal um உறவுக்குள் வந்துவிட்டேன் Uravukkul vanthuvittaேn இவ்வுலகப் போக்கின்படி Ivvulakap pokkinpati நான் வாழ்ந்தேன் பலநாட்கள் Naan vaalnthaen palanaatkal உம்மோடு இணைத்தீரைய்யா உம் Ummodu innaiththeeraiyyaa um மிகுந்த இரக்கத்தினால் Mikuntha irakkaththinaal வாழ்வு தரும் ஊற்று நீரே Vaalvu tharum oottaு neerae வழிகாட்டும் தீபம் நீரே Valikaattum theepam neerae புயலில் புகலிடமே கடும் Puyalil pukalidamae kadum வெயிலில் குளிர் நிழலே Veyilil kulir nilalae பேரின்ப நீரோடையில் Paerinpa neerotaiyil என் தாகம் தணிப்பவரே En thaakam thannippavarae உமது பேரன்பு அது Umathu paeranpu athu எத்தனை மேலானது Eththanai maelaanathu

Paaduven Magizhven Song Meaning

I will sing and enjoy
I will celebrate
Dad sang in the community
I will celebrate with joy

The wall of fire is water
Comfort is rain water
In this case, the partner is water
You are the light in the darkness

thank you thank you thank you

Pain reliever
You are worthy of my praise
Belenallam water
Priyamum Neetanaya N

By the cross of Calvary
Are the curses broken?
The Blessings of Abraham
What the slave got

Jesus by your blood
You have made me righteous
Give me the Holy Spirit
You have poured out love

By trusting in you
I belong to you
Because the living Christ has come
I am in a relationship

According to the trend of the world
I lived many days
Will you join me?
Out of great compassion

Water is the source of life
You are the guiding light
Shelter from the storm is hard
Cool shade in the sun

In the stream of bliss
Quench my thirst
That is your grace
How much better

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum