🏠 Lyrics Chords Bible

Paaduvaen Paravasamaakuvaen - பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற கர்த்தனை

2. என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்குகையில்
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிழ்வித்த மகிபனையே

3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து
தாகம் தீர்த்த தயவை

4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவே

5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி
ஜெயகீதம் ஈந்தவரை

Paaduvaen Paravasamaakuvaen Lyrics in English

Paaduvaen paravasamaakuvaen Paranthodum innalae 1. Alaiyalaiyaay thunpam soolnthu Nilai kalangi aalththukaiyil Alai kadal thaduththu naduvali viduththu Kadaththiyae senta karththanai 2. Entu maaraுm enthan thuyaram Ente manamum aengukaiyil Maaraavin kasappai mathuramaakki Makilviththa makipanaiyae 3. Ontumillaa veraுmai nilaiyil Uthavuvaarattaுp pokaiyil Kanmalai pilanthu thannnneeraich suranthu Thaakam theerththa thayavai 4. Vanaanthiramaay vaalkkai maari Pattini sanjalam naerkaiyil Vaana mannaavaal njaanamaay poshiththa Kaannaatha mannaa Yesuvae 5. Ennnniranthu ethirppinootae Aelanamum sernthu thaakkaiyil Thunpa perukkilum inpamukam kaatti Jeyageetham eenthavarai

PowerPoint Presentation Slides for the song Paaduvaen Paravasamaakuvaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paaduvaen Paravasamaakuvaen PPT

பாடுவேன் பரவசமாகுவேன் Paaduvaen paravasamaakuvaen பறந்தோடும் இன்னலே Paranthodum innalae 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து 1. Alaiyalaiyaay thunpam soolnthu நிலை கலங்கி ஆழ்த்துகையில் Nilai kalangi aalththukaiyil அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து Alai kadal thaduththu naduvali viduththu கடத்தியே சென்ற கர்த்தனை Kadaththiyae senta karththanai 2. என்று மாறும் எந்தன் துயரம் 2. Entu maaraுm enthan thuyaram என்றே மனமும் ஏங்குகையில் Ente manamum aengukaiyil மாராவின் கசப்பை மதுரமாக்கி Maaraavin kasappai mathuramaakki மகிழ்வித்த மகிபனையே Makilviththa makipanaiyae 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில் 3. Ontumillaa veraுmai nilaiyil உதவுவாரற்றுப் போகையில் Uthavuvaarattaுp pokaiyil கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து Kanmalai pilanthu thannnneeraich suranthu தாகம் தீர்த்த தயவை Thaakam theerththa thayavai 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி 4. Vanaanthiramaay vaalkkai maari பட்டினி சஞ்சலம் நேர்கையில் Pattini sanjalam naerkaiyil வான மன்னாவால் ஞானமாய் போஷித்த Vaana mannaavaal njaanamaay poshiththa காணாத மன்னா இயேசுவே Kaannaatha mannaa Yesuvae 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே 5. Ennnniranthu ethirppinootae ஏளனமும் சேர்ந்து தாக்கையில் Aelanamum sernthu thaakkaiyil துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி Thunpa perukkilum inpamukam kaatti ஜெயகீதம் ஈந்தவரை Jeyageetham eenthavarai

Paaduvaen Paravasamaakuvaen Song Meaning

I will sing and be ecstatic
Flying today

1. Wandering around suffering
When the situation is disturbed
By blocking the tidal sea and leaving the middle way
Kidnapped Kartana

2. Whose grief becomes that
When the mind longs
Sweetening Mara's bitterness
The joy of delighting

3. In the emptiness of nothingness
When it comes to helplessness
The rock splits and drains the water
Thirst quenching favor

4. Life changes wildly
Hunger movement in Nergai
Wisely nourished by the Heavenly Manna
Jesus is the invisible man

5. Counting and resisting
Attack with mockery
Showing a cheerful face in spite of suffering
Until Jaya Geetam

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum